Very nice and lovely ud, சரயு டியர்
ஹய்யோ, ஒரு ஐபோனா, இந்தப் பாடுபடுத்தியது?
சரவணன், சொல்லுவது 100% கரெக்ட் தான்
வசதி இருக்குங்கறதுக்காக, 14 வயசுப் பொண்ணுக்கு,
ஐபோன், ஸ்க்கூட்டி, etc., இதெல்லாம் தேவையில்லை
அத்துடன் அடுத்தவர்/குற்றவாளிகளின், கண்களை
உறுத்துவது போல, வைர நகைகள் வேறு
ஒருவன் எளிதாக, குற்றம் செய்ய தவறான வழியில்
போக, இது போதுமே,
ஐயோ, போலீஸ்காரன் பாடு படுமோசம் போலவே,
பாவம், சரவணன் டியர்,
எப்படி அலைந்து, திரிந்து குற்றவாளியைப்
பிடித்திருக்கான்?
உண்மைதான், பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது,
எப்பொழுதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும்
என்பது உண்மைதான்
தேவி டியரை தொந்தரவு செய்ய விரும்பாமல், சரவணன்
எஸ் எம் எஸ் அனுப்புவது, வெகு அழகு
Waiting for your next lovely ud, சரயு செல்லம்