Thuli kathal keten.....13

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அருமையான பதிவு, சரயு டியர்
ஹா, ஹா, கோதாவரி அம்மா, பையனுக்காக கொஞ்சம் இறங்கி
வராங்களோ?
டிபனுக்கு பால் பணியாரமா?
மதியத்துக்கு பையனுக்கு பிடிச்ச சமையலா?
சரவணன் டியர், நல்ல பையன்
அதனால்தான் பழசையே பிடிச்சுக்கிட்டு, தொங்காமல் கோதா
அம்மாவை மன்னித்து, சகஜமா இருக்கிறான்
ஆனாலும், நீ இன்னும் கொஞ்சம் மாறனும், கோதாவரி
'' நடனாலயா '' சூப்பர்ப் நேம், சரயு செல்லம்
ஐந்து டீச்சர்ஸ்ஸா?
அவ்வளவு பெரிய நடனப் பள்ளியா?
ஹேய், தேவி பெரிய ஆள்தான், போல
ஹய்யோ, ஸ்ருதியை காணோமா?
14 வயது சின்னப்பெண் எங்கே போனாள்?
யாராவது ஸ்ருதியை கடத்தி விட்டார்களா?
ஹோ, நம்ம சரவணன் ஏ சி பி சார்தான், கண்டுப்பிடிக்கப்போறாரா?
ஹய்யோ பாவம், ஆறு மாசமா எங்க சரவணனை,
நீ கண்டுக்கலையே, தேவி டியர்
இதுக்கெல்லாம் உனக்கு, இருக்கும்மா
உன்னோட மோகினியின் ஸ்டூடெண்ட் பா, அந்த ஸ்ருதி
சோ, நீ கொஞ்சம் முனைப்போடு தேடிக் கண்டுபிடிச்சுக்
கொடுத்திடு, சரவணன் டியர்
waiting for your next lovely ud, eagerly, சரயு செல்லம்
 

aravin22

Well-Known Member
Hi mam

கோதாவரியின் மாற்றம் சரவணன் தேவி கல்யாணத்தை ஒத்துக்கொள்ள வைக்குமா.


நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top