Thuli kaathal keten..... final

Advertisement

Gomathi1986

Well-Known Member

Gomathi1986

Well-Known Member
துளி துளியாய்
மலர் மேல் உறங்கும்
சிறு பனித்துளியாய்
மேகம் ஜனித்த
மென் மழை துளியாய்
வண்டின் தாகம்
தணித்த தேன் துளியாய்
நம் உயிர் நனைத்த
அருந்துளியாய்
காதல்......
துளி காதல் கேட்க
கடலாய் நம்மை
சூழ்ந்ததுவோ
கரை சேர முடியாமல்
விரும்பாமல்
நாம்......
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
துளி துளியாய்
மலர் மேல் உறங்கும்
சிறு பனித்துளியாய்
மேகம் ஜனித்த
மென் மழை துளியாய்
வண்டின் தாகம்
தணித்த தேன் துளியாய்
நம் உயிர் நனைத்த
அருந்துளியாய்
காதல்......
துளி காதல் கேட்க
கடலாய் நம்மை
சூழ்ந்ததுவோ
கரை சேர முடியாமல்
விரும்பாமல்
நாம்......

wowwwwwwwwwwww gomathi....

naan ethirpaarthennn ungal kavithayaiii...

thank u so much
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top