Thuli kaathal keten..... 20

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
Superb and Lovely ud, சரயு டியர்
thank u bnau maa..

ஹா, ஹா, கோதாவரியம்மா இப்படித்தான் நெத்தி அடி
அடிக்கணும்,
ha ha enna ipo kothavariku support aaa..

உங்க அம்மா, கல்பனா பாட்டி, மஞ்சுவிடம் பேசுவாங்களா=ன்னு காத்திட்டிருக்காம,
நீங்களே, மஞ்சும்மாவிடம் பெண்ணைக்
கொடுக்கிறாயான்னு கேட்டது,
சம்பந்தம் பேசியது, சூப்பரோ, சூப்பர்ப்
superooo superaaa inthamma ok solirunthaa enniko pbm mudichu irukumeee

ஹோ, மகனுக்காக இந்த கோதாவரியம்மா, மனசு
மாறிட்டங்களே,
மீ, வெரி ஹேப்பி, சரயு செல்லம்
you happy means me happy banu maa

but, இந்த கல்பனா பாட்டி, என்ன திருப்பியும் குட்டையைக் குழப்பப்பார்க்கிறாங்களே, சரயு டியர்
ஆனால், அவங்க சொல்வதிலும், ஒரு உண்மை
இருக்கிறதுதான், சரயு செல்லம்
enna unmai banu maa..

இது வரைக்கும், தேவி and சரவணன் இரண்டு பேருமே,
பேசாமல், ஈகோ முத்திப்போய் இருப்பது,
உண்மைதானே

s.... s....

பேசாமல், இவங்க இரண்டு பேரும், கோவா போயிருந்தால்
அங்கேயே கல்யாணம் நிச்சயதார்த்தம், நடந்திருக்குமே
சீக்கிரமா வந்து இவங்களோட கல்யாணத்தை
நடத்திடுங்க, சரயு டியர்

ha ha ha nichayammmaaaa
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top