ஹோ, மகனுக்காக இந்த கோதாவரியம்மா, மனசு
மாறிட்டங்களே,
மீ, வெரி ஹேப்பி, சரயு செல்லம்
you happy means me happy banu maa
but, இந்த கல்பனா பாட்டி, என்ன திருப்பியும் குட்டையைக் குழப்பப்பார்க்கிறாங்களே, சரயு டியர்
ஆனால், அவங்க சொல்வதிலும், ஒரு உண்மை
இருக்கிறதுதான், சரயு செல்லம்
enna unmai banu maa..
இது வரைக்கும், தேவி and சரவணன் இரண்டு பேருமே,
பேசாமல், ஈகோ முத்திப்போய் இருப்பது,
உண்மைதானே
s.... s....
பேசாமல், இவங்க இரண்டு பேரும், கோவா போயிருந்தால்
அங்கேயே கல்யாணம் நிச்சயதார்த்தம், நடந்திருக்குமே
சீக்கிரமா வந்து இவங்களோட கல்யாணத்தை
நடத்திடுங்க, சரயு டியர்