Thiru. Thirudaa 01

Priya Mohan

Well-Known Member
#1
வணக்கம் !!!!!
என்னோட இரண்டாவது கதைக்கு நீங்கள் எல்லோரும் கொடுத்த ஆதரவிலும் தைரியதிலும் என் மூன்றாம் கதையான "திரு.திருடா"வை தொடங்குறேன்...

Do extend your support to this too....

https://drive.google.com/file/d/1xlMe3X_SZ4X_N3toy-vv77G0M4G_Cw-f/view?usp=drivesdk
 
#3
:D :p :D
உங்களுடைய அருமையான
இந்த "திரு. திருடா"-ங்கிற
அழகான லவ்லி நாவலுக்கு
என்னோட மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
ப்ரியா மோகன் டியர்
 
Last edited:
#6
ஹோ, திருடனுக்கு சாரி
திருடருக்கே திரு-ன்னு
மரியாதையா, பிரியா டியர்?
அப்படியாப்பட்ட மரியாதையான
திருடர் யாருங்கோ?
இளம்பருதியா? இல்லை
சிபி சக்ரவர்த்தியா-ப்பா?

கரெக்ட்டா சொன்னபடி,
பொண்ணு கேட்டு இளம்பருதி
மகிழினியின் வீட்டுக்குப்
போயிடுவானா?
இல்லை, சொதப்பிட்டு
மகிழினிக்கிட்ட இவனுக்கு
பூசை உண்டா?

மரகதம் யாரு?
இவளுக்கும், இளம்பருதிக்கும்
என்ன உறவு, ப்ரியா டியர்?
 
Last edited:

Priya Mohan

Well-Known Member
#9
ஹோ, திருடனுக்கு சாரி
திருடருக்கே திரு-ன்னு
மரியாதையா, பிரியா டியர்?
அப்படியாப்பட்ட மரியாதையான
திருடர் யாருங்கோ?
இளம்பருதியா? இல்லை
சிபி சக்ரவர்த்தியா-ப்பா?

கரெக்ட்டா சொன்னபடி,
பொண்ணு கேட்டு இளம்பருதி மகிழினியின் வீட்டுக்குப்
போயிடுவானா?
இல்லை, சொதப்பிட்டு
மகிழினிக்கிட்ட இவனுக்கு
பூசை உண்டா?

மரகதம் யாரு?
இவளுக்கும், இளம்பருதிக்கும்
என்ன உறவு, பிரியா டியர்?
Hello akka.. உங்க கடைசி கேள்விக்கான பதில் அடுத்த அத்தியாயதுல தெரிஞ்சுடும்... மற்ற கேள்விகளுக்கு பதில் தெரிய கொஞ்சம் காத்திருங்க...
 

Latest profile posts

Vijaya RS wrote on sameera.alima's profile.
Happy Birthday Sameera.
hiiiiiiiiiiiiiiiiiii friends kd ud potten..........................

vmun ud viraivil ok.................
வானத்தை விட்டு நிலவெங்கு விலகும்
வாசத்தை விட்டு மலரெங்கு விரியும்
உனக்காக நான் எனக்காக நீ
உயிர் வாழும் காலம் வரையும்
மோகத்தை மனமெங்கு திரியும்
மேகத்தை விட்டு மழையெங்கு விளையும்
கொடி போல நான் மடிமீது தான்
விழும் போது காதல் மலரும்
உன்னைத்தொடும் தென்றல் வந்து என்னைத்தொடுது
உச்சி முதல் பாதம் வரை மெல்ல சுடுது
சந்தித்தேன் அப்போது சிந்தித்தேன் இப்போது
சொந்தங்கள் தப்பாது...வா
hai, frnds......... intha week update illa frnds sorry......pa..... navarathri mudinjithaan frnds ........ happy holidays..
சம்வ்ரிதா அடுத்த ud போட்டாச்சு ப்ரெண்ட்ஸ்.

Sponsored

Recent Updates