Thendral Ennai Theendum Pothu 16

Advertisement

mithravaruna

Well-Known Member
வெறும் பேச்சு பேசுபவர்க்கு
புரியாது..
விரும்பிய மனதின் விருப்பமும்.
தயங்கிய மனதின் தயக்கமும்..
வார்த்தைகளால் காயபடுத்தியே
அமைந்த நல்வாழ்வை உணர
முடியாமலும்..
விரும்பிய வாழ்வில் மனவருத்தமும்
கிட்ட செய்கின்றனர்..

ஆம் பாத்திமா,

ஊர்வாயை பார்த்தால்
உயிர்வாழ வழியில்லா
கலிகாலம் இது!
 

fathima.ar

Well-Known Member
ஆம் பாத்திமா,

ஊர்வாயை பார்த்தால்
உயிர்வாழ வழியில்லா
கலிகாலம் இது!

உண்மை நேர்மை எல்லாம்
பணம் இருந்தால் மதித்து
போற்றவும்..

எளியவரின் குணமாயின்
திமிர் என்று தூற்றும்
கலிகால உலகமே..
 

Manimegalai

Well-Known Member
அர்ஜுன் பார்த்தால் உண்மையாக ரொம்ப பாவமா இருக்கு....
மீதி சாப்பாடு சாப்பிட்டு...
அவளுக்காக யோசித்து...அவள் மகிழ்ச்சியாக வாழனும் நினைக்கிறான்..
நர்மதா எப்ப அப்படி யோசிப்பா..
 

banumathi jayaraman

Well-Known Member
:p :D :p
வந்தேன், வந்தேன்,
மீண்டும் நானே
வந்தேன், மல்லிகா டியர்
 

Joher

Well-Known Member
Ty mam........

என்னடா அர்ஜுனா.....உன் ஆளு உன்னை புலம்ப விட்டுட்டாளே........

நர்மதா கோபமும் நியாயமானது தான்......

Waiting for the next epi mam......
 

ThangaMalar

Well-Known Member
வெறும் பேச்சு பேசுபவர்க்கு
புரியாது..
விரும்பிய மனதின் விருப்பமும்.
தயங்கிய மனதின் தயக்கமும்..
வார்த்தைகளால் காயபடுத்தியே
அமைந்த நல்வாழ்வை உணர
முடியாமலும்..
விரும்பிய வாழ்வில் மனவருத்தமும்
கிட்ட செய்கின்றனர்..
Excellent Fathi..
நான் வார்த்தைகளா நினைச்சத நீ கவிதையா சொல்லிட்டே...
 

ThangaMalar

Well-Known Member
அர்ஜுன் பார்த்தால் உண்மையாக ரொம்ப பாவமா இருக்கு....
மீதி சாப்பாடு சாப்பிட்டு...
அவளுக்காக யோசித்து...அவள் மகிழ்ச்சியாக வாழனும் நினைக்கிறான்..
நர்மதா எப்ப அப்படி யோசிப்பா..
மீதி சாப்பாடு மட்டும் இல்ல மேகா..
அவன் சாப்பாடும் சேர்த்து... :p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top