Thendral Ennai Theendum Pothu 1

#26
Wow.. Thank you mam
இனிய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள், குழில்லி டியர்
நீடுழி வாழ்க, Kuzhali செல்லம்
நீங்களும், உங்கள் குடும்பமும்,
அனைத்து நலன்களுடனும்,
வளமுடனும், எல்லா செல்வங்களுடனும்,
எப்பொழுதும் சந்தோஷத்துடனும்,
அமைதியுடனும், நிம்மதியுடனும்,
நீடுழி வாழ்க, Kuzhali டியர்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக
அமைய, வாழ்வில் எல்லா செல்வங்களையும், நலன்களையும், பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும்
அருள் செய்வார், Kuzhali செல்லம்
 




Kuzhali

Well-Known Member
#27
இனிய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள், குழில்லி டியர்
நீடுழி வாழ்க, Kuzhali செல்லம்
நீங்களும், உங்கள் குடும்பமும்,
அனைத்து நலன்களுடனும்,
வளமுடனும், எல்லா செல்வங்களுடனும்,
எப்பொழுதும் சந்தோஷத்துடனும்,
அமைதியுடனும், நிம்மதியுடனும்,
நீடுழி வாழ்க, Kuzhali டியர்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக
அமைய, வாழ்வில் எல்லா செல்வங்களையும், நலன்களையும், பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும்
அருள் செய்வார், Kuzhali செல்லம்
மிக்க நன்றி பானும்மா
 




Radhi

Well-Known Member
#30
இந்த கதைய bookla 50தடவை படித்திருக்கிறேன் ஆனாலும் புதிதாக படிக்கிற மாதிரி படிக்கிறேன்:)
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement