Thannoliyaalin thalaivanivan-29

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
HI BANU AKKA YOU'RE SO KIND AND FUNNY.
எல்லோருடனும் பாசமாகவும் அன்பாகவும் பழகுகின்றீர்கள். அது குட்டிக் கயலின் புகைப்படம் என்று நான் நினைக்கின்றேன். இது கதையின் கொமன்ர் பகுதி இதில் பானு அக்காவிற்கு பதிவிடலாமோ தெரியாது. எங்கு பதிவிடுவதென்று எனக்குத் தெரியாது கீதா. மன்னிக்கவும். :cool::p;):D
Thank you so much Shiyamala sothy dear
இந்த, நம்முடைய, மல்லிகா செல்லத்தின்,
அழகான, அருமையான தளத்தில்,
யாரு வேணாலும், எதைப் பற்றியும்
பேசலாம், எழுதலாம்,
அடுத்தவரின் மனம் வருந்தாத மாதிரி,
யாரையும் புண்படுத்தாமல்,
எதையும் சொல்லலாம்,
Shiyamala sothy டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Banu ma neengalum guruku share ku varingalaey...chellatha Enkitta vitrunga naa pathukaren...
Thuji ya koopidatta Ishu?!:p
ஹா... ஹா... ஹா.............
என்னோட குருச் செல்லத்துக்குப்
போட்டியா, இங்கே, எந்த அஸ்வினும்
வரமாட்டாம்மா, ஐஸ்வர்யா டியர்
 
Last edited:

vinithadurai

Active Member
ஹாய் டியர்ஸ்...
இந்த முறை கொஞ்சம் சீக்கிரமே பதிவோடு வந்துட்டேன். காரணம் சீக்கிரம் இந்தக் கதையை முடித்துக் கொடுக்கணும்.


இன்னும் நான்கு பதிவுகள்ல கதை முடிந்துவிடும். சோ, இதுவரை ரெண்டு பகுதியும் சேர்த்துதான் படிக்கணும்னு காத்துக்கிட்டு இருக்கறவங்க, படிக்க ஆரம்பிச்சிடலாம்.

நான் எவ்ளோ லேட்டா பதிவு கொடுத்தாலும், என் நிலைமையைப் புரிஞ்சிகிட்டு, எனக்கு ஆதரவு கொடுத்து வந்த அனைத்து வாசகத் தோழமைகளுக்கும் நன்றிகள் கோடி...

அப்புறம், கடந்த சில பதிவுகளா மறுபடியும் கமெண்ட்ஸ் ரொம்ப கம்மியாகிடுச்சு! வொய் வொய் திஸ் கொலைவெறி?! நான் லேட்டா பதிவு கொடுக்கறேன்னு இப்படியெல்லாம் என்னைச் சோதிக்கக் கூடாது சொல்லிட்டேன்... PLEASE NEED YOUR FEED BACK DEARS...

THANKS A LOT FOR YOUR WONDERFUL SUPPORT...

http://en.calameo.com/read/003384189d258e4c0a8f1
Superrr....nxt ena aahum ram udhi mela kobapaduvana...waiting to read siss
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top