Thannoliyaalin thalaivanivan-28

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹி... ஹி... ஹி.................
கமெண்ட்ஸ்,
போட்டுட்டேன்=னு
நினைச்சு மறந்துட்டேன்,
கீதாஞ்சலி டியர்
So, நோ திட்டிபையிங்
ஓகே வா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
He he ud padicha piragu indha siripu irukkuma;)
ஹா... ஹா... ஹா.................
உங்களுக்கே, சந்தேகம்
வந்துடுச்சா,
கீதாஞ்சலி செல்லம்?
அப்போ, பெரிய கட்டையை
தூக்கிட வேண்டியது தானோ,
கீதாஞ்சலி டியர்?
ஆனாலும், முழுசா எழுதுவதற்குள்,
அப்படி என்னம்மா உங்களுக்கு
அவசரம், கீத்து செல்லம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடேய், குணசீலா?
ஏற்கெனவே, எங்க
ராம் செல்லத்துக்கிட்ட
வாங்கினது, உனக்குப்
பத்தலையாடா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
உன்னையெல்லாம்,
பத்து நாள் இல்லை,
போதாது டா
ஒரு மாசம் பட்டினி
போட்டிருக்கணும் டா
குணசீலன் நாயே?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அப்போக் கூட,
நீயெல்லாம்
திருந்த மாட்டடா,
குணசீலன் நாயே
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எங்க ராம்குமாரையா,
கொல்லப் பார்க்கிறே?
அவனை, யாரு=ன்னு
நினைச்சே டா, குணசீலா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடக்கடவுளே?
இந்த குணசீலன் நாய்,
எப்படி இந்த கரண் தாஸ்,
ரங்கராஜ் இரண்டு
பேமானிங்களோட
சேர்ந்தான் பா?
எல்லாம் கூட்டுக்
களவாணிங்களாச்சே,
கீதாஞ்சலி டியர்?
 
Last edited:

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
அடேய், குணசீலா?
ஏற்கெனவே, எங்க
ராம் செல்லத்துக்கிட்ட
வாங்கினது, உனக்குப்
பத்தலையாடா?

உன்னையெல்லாம்,
பத்து நாள் இல்லை,
போதாது டா
ஒரு மாசம் பட்டினி
போட்டிருக்கணும் டா
குணசீலன் நாயே?


அப்போக் கூட,
நீயெல்லாம்
திருந்த மாட்டடா,
குணசீலன் நாயே

அடக்கடவுளே?
இந்த குணசீலன் நாய்,
எப்படி இந்த கரண் தாஸ்,
ரங்கராஜ் இரண்டு
பேமானிங்களோட
சேர்ந்தான் பா?
எல்லாம் கூட்டுக்a
களவாணிங்களாச்சே,
கீதாஞ்சலி டியர்?
எங்க தல, ராம்குமார்
சிங்கம் டா,
குணசீலா நாயே


Haha Banuma idhu endha episode comments ma ippo dhan enakku ippo dhan notification varudhu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top