Thank you Friends

Advertisement

ShanviSaran

Well-Known Member
Tamil Novel Writer
ஃபிரண்ட்ஸ் இன்றோடு நான் எழுத ஆரம்பித்து மூன்றாண்டுகளை

நிறைவு செய்துள்ளேன். அதுவும் ஒன்பது படைப்புகள் முடித்து பத்தாவது

'நீ எந்தன்... உயிரன்றோ'வையும் உங்கள் முன் எடுத்து வந்து விட்டேன்.

ஆரம்பத்தில் வேறு தளத்தில் எழுத ஆரம்பித்தாலும் தற்போது நம்

தளத்தில் மட்டுமே இருக்கிறேன். இங்கு வந்தது மட்டுமே காகித

புத்தகங்களாகவும் ... இ ... புத்தகங்களாகவும் இருக்கிறது. வாசகர்கள்

உங்கள் ஆதரவின்றி இது சாத்தியமே இல்லை ... எந்த நேரத்திலும் என்

சந்தேகங்கள் தீர்த்து எனக்கு ஊக்கமளித்த மல்வியக்காவிற்கு நன்றிகள்

பல... நன்றி :பிரண்ட்ஸ்.:love::love:
 

Jilluu

Well-Known Member
All the best shanvi sis. Innum niraya kadhai ezhudhi avai vetriyadayavum, engalai magizhvikkavum vaazhthukkal.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top