Thangammai - Precap 11

Advertisement

Seethavelu

Well-Known Member
அடிக்கிற வேயில்ல இப்படி எல்லாம் pc கொடுத்து எங்க மண்டையை நாங்க பிச்சிக்கனும்னு உங்களுக்கு என்னதான் வேண்டுதலோo_O தங்கம்மை அப்படி என்னதான் அவன்கிட்ட கேட்ட :unsure:
 

Joher

Well-Known Member
Tks சரயு......

என்னய்யா எப்போ பாரு சண்டை......

தம்பி ராத்திரி தனியா இருப்பதை பார்த்ததும் சிரிப்பு வருதே அக்காக்கு.....

பொண்டாட்டி இல்லாமல் தனியா இருந்தால் மெலிய தான்மா செய்வாங்க.....
இதுக்கு எங்கெங்கோ போய்ட்டியே......

என்னம்மா கேட்ட பொறுமை இல்லாமல்......
கோபத்தை கிளப்பி விட்டுடியே.....
 

kayalmuthu

Well-Known Member
டேய் தீனா இதுக்கு நீ பேசமலே இருந்திருக்கலாம்...
ஹா ஹா ஹா
 

Devi29

Well-Known Member
Rojave samathanam panni achu nice nga. En thangam varthaigal vitta anyway thaniya potachu nice precap sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top