Thangammai - Precap 11

Advertisement

Pramo

Well-Known Member
:):):)...
Akka sapptalaiiii... Dheena ku araiyil anumathi illai :LOL::ROFLMAO::ROFLMAO:... Dheena va paathu apdi enna keatuttaa... feel pantra alavukku... :rolleyes:... Waiting for the epi...
Nice precap sarayu... :):):)
 

Suvitha

Well-Known Member
ஒருவழியா தீனாக்கூட தனிக்குடித்தனம் போய்டாளா தங்கம்மை. மழை விட்டும் தூவானம் விடாதது போல் உறவினர் கூட்டம்;)
மனம் விட்டு பேச இன்னும் தனிமை கிடைக்கவில்லை.
 

தரணி

Well-Known Member
ஒரு வழியா ரெண்டு பெரும் தனி கூடுதனம் வந்தாச்சு..... இனிமே எல்லாமே சரி ஆகிடும் ஆபிசர்.... நோ டென்ஷன்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top