Thangammai - Precap 10

Advertisement

Devi29

Well-Known Member
Tks சரயு.....

Weekend எல்லாம் இப்போ ஊருக்கா தீனா.....
:p:p:p

அம்மா வீடுன்னு சொன்னா இன்னும் பிரகாசமாகுமே......
மாமியார் புரிஞ்சி வச்சிருக்காங்க......
தீனா செமையா போட்டியே ஒரு போடு......
நியாஸ்தன் டா நீ.....

ஆனால் பரிதாபம்..... நீயாகவே சொன்னால் கூட பொண்டாட்டி சொல்லி தான் சொல்றான்னு சொல்வாங்க......
ஏன்னா அவங்க அண்ணா தம்பிக்கெல்லாம் பேசவே தெரியாதில்லையா?????
Athu ennavo unmai than.. extra bita kalyanam aana udan maritaan nu solluvanga
 

Devi29

Well-Known Member
Nice precap sis ippo rojavuku ennachu... thangamai deena koota veliya ponathu pidikalaiya roja kaga ivanga rendu perum sandai potukranga
 

kayalmuthu

Well-Known Member
தீனா நீ அவகிட்ட பேசாம இருந்துட்டு
இப்போ எப்போ பார்த்தால் ம் கத்திட்டே இருக்கான்...
அவன் உண்மையே சொன்னாலும் தங்கமை க்கு தான் கேட்ட பெயர்
 

Joher

Well-Known Member
Athu ennavo unmai than.. extra bita kalyanam aana udan maritaan nu solluvanga

கேட்டாலே ரொம்ப கடுப்பாகும்.....
ஆனால் என்ன பண்ண முடியும்...... புலம்ப மட்டும் தான் முடியும்......
 

banumathi jayaraman

Well-Known Member
அட, அட, எப்போலேயிருந்து உனக்கு
பொஞ்சாதி மேல இம்புட்டு பாசம்
பொங்குது, தீனா தம்பி?
மெட்ராஸை சுத்திப் பார்க்கப்
போறேன்னு போனியே
அப்போலேயிருந்தா?
 

Saroja

Well-Known Member
என்ன தீனா இப்படி பேசுறான்
தங்கம்மைக்கு தான் கஷ்டம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top