Thangammai - 9

Advertisement

Joher

Well-Known Member
Tks சரயு........

ஏம்மா ஒரு message கூட போடாமல் போனது உன் தப்பு தான்......

அம்மா தான் கரெக்ட்டா புரிஞ்சி வச்சிருக்காங்க.......(y)(y)(y)

நீ நடு ஹாலில் ஏம்மா தீனாவை கொஞ்சல.........

ப்ரித்வி உன் மாமா ரொம்ப கோபமா இருக்கிறார் உன் மேல.......
காரியம் ஆனதும் cut பண்ணும் மாமா.........:p

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டுகொண்டேன் கண்களுக்குள் பள்ளிகொண்டேன்........:D

வெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைத்த கதையா போச்சே........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top