Sarayu Super Moderator Tamil Novel Writer May 11, 2019 #1 hii makale here is the episode of Thangammai 11 Sarayu's Thangammai - 11
Joher Well-Known Member May 11, 2019 #3 Tks சரயு..... ரோஜாக்கு இத்தனை கோபம் ஆகாது...... பிள்ளையை கூட பார்த்துக்கமுடியாதாமாம்...... ஒன்னும் சொல்றதுக்கில்லை...... முடிஞ்சி போன விஷயத்தை பேசி வம்பு வளர்த்துக்கிட்டீங்க...... தனியே ஆனப்புறமும் கோபமா??? போய் பேசுங்கப்பா...... Last edited: May 11, 2019
Tks சரயு..... ரோஜாக்கு இத்தனை கோபம் ஆகாது...... பிள்ளையை கூட பார்த்துக்கமுடியாதாமாம்...... ஒன்னும் சொல்றதுக்கில்லை...... முடிஞ்சி போன விஷயத்தை பேசி வம்பு வளர்த்துக்கிட்டீங்க...... தனியே ஆனப்புறமும் கோபமா??? போய் பேசுங்கப்பா......
banumathi jayaraman Well-Known Member May 11, 2019 #7 அவசரப்பட்டு வாயை விட்டுட்டியே, தங்கம்மை? எப்போப் பாரு இதுங்க ரெண்டும் முட்டி மோதிக்கிட்டே இருக்குதுங்க எப்போத்தான் நீங்க இரண்டு பேரும் சரியாவீங்க, பேங்க் ஆபீஸர் Mr. தீனதயாளன் ஸார் and Mrs. தங்கம்மை தீனதயாளன் மேடம்? Last edited: May 11, 2019
அவசரப்பட்டு வாயை விட்டுட்டியே, தங்கம்மை? எப்போப் பாரு இதுங்க ரெண்டும் முட்டி மோதிக்கிட்டே இருக்குதுங்க எப்போத்தான் நீங்க இரண்டு பேரும் சரியாவீங்க, பேங்க் ஆபீஸர் Mr. தீனதயாளன் ஸார் and Mrs. தங்கம்மை தீனதயாளன் மேடம்?