Thalaiviyin Naayagan 33,34

Advertisement

Adhirith

Well-Known Member

இந்த கடைசி எபிக்காகத்தான் வெயிடீங்....
வரா பாப்பா, பாப்பா வாக இல்லாமால்
மல்லியின் நாயகியாய் ஜொலிக்கும் இடம்....
The highlight of the story.....Casteism..
ஜாதியம் பற்றி , ரொம்ப அழுத்தமான கருத்துகளை
எளிய வார்த்தைகளில், அவள் வாய்வழியாக
சொல்லியிருப்பீங்க.....Salute to You, Malli...

" ஜாதிகள் இல்லையடி பாப்பா......
குல தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்"

:)
 

Joher

Well-Known Member
இப்படி சிரிச்சே மறுபடியும் அவனை பின்னால சுத்த வைப்பா போல......... JCP MV சூப்பர்........ நீங்க இருக்கும் தைரியம் தான்.......

எங்கம்மா புடிச்சீங்க இவளை.........:eek::eek: அம்மா பதில் :p


மனதை விட்டு நீங்காத ரமணன்......... எல்லோரையும் பணத்தால் அடிக்கும் ரமணன்...... அதான் லஞ்சம்..... களவும் கற்று மற........

ஏற்கெனவே நிறைய முறை படித்தாலும் இந்த forum ல படிக்கிறதும் நல்லா இதுக்கு.......

JCP வராவை விடாமல் NPM and SJM ல கொண்டு வந்து JCPயும் வராவின் கண்ணசைவில் தான் நடக்கிறார்னு எல்லோருக்கும் தெரியவச்சிட்டீங்க.......... அதோட அவரோட bike Harley Davidson......... அம்மா பொண்ணை பின்னாடி உட்காரவிடமாட்டா........ அப்பாவால் எதுவும் செய்யமுடியாது......... மதுரை ஆட்சி தான்........

Thank you so much for this exciting novel....... One of the best hero of yours........

Waiting for அர்ஜுன் நர்மதா........
 

Manimegalai

Well-Known Member
கமிஷ்னர் ரமணா செம...
இப்படி ஒருத்தர் என் ஊருக்கு வேண்டும்....:)
பெண்கள் அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்தேன்.....ஆனால் ரமணா தான் அதிகம் என்னை ஈர்த்தவர்:D
ஏனோ அவர் அப்பாவிடம் காட்டும் அன்பு..
அம்மாவுக்கு தரும் மரியாதை...
வரா வீட்டினர் அனைவரிடமும் பழகும் முறை....வராவுக்காக 3 வருடம் பிரிவு..
என்று கலக்கிட்டாக...
ஜாதிகள் பற்றி வராவின் மூலம் உங்கள் வரிகள் மிகவும் அருமை...
பாரதியோடு மிகுந்த காதலா உங்களுக்கு :Dமல்லி சிஸ் செம ரைட்டிங்....ரமணா தொடர்ச்சியாக மற்ற கதையில் வருவது....34 எப்பி போதவில்லை அவரை பற்றி சொல்ல.:p
Npmm...sjm ... என்று அவர் வரும் கதைகளும் சூப்பர் டூப்பர்...
Thanks sis
மிக அருமையான கதை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top