THAGAM THEERKUMO THMARAI NILAVU 5

Advertisement

Kala Sathishkumar

Well-Known Member
சூப்பர் ஆதி போட்ட போடுல ரெண்டு பேரும் பொண்ண கொண்டு வந்து விட்டாச்சு.. அப்போ பஞ்சாயத்து ஆதி தான் பண்ண போறான் போல..

பொளக்கட்டும் பற பற
தெறிக்கட்டும் அளப்பற
நம்ம படை படை
வெளுக்கும் தரை தரை

தப்பாது தப்பாது
தப்பு அடிச்சா எனக்கு
துடிக்காத நரம்பு இல்ல
கொட்டு அடிச்சா….அட்றா…..

விடியிற வரை வரை
அலறட்டும் தரை தரை
முடியிற வரை வரை
ஆட்டாத கொறை கொற

எமனுக்கும் சாவுண்டு
இவன் மொறச்சா ஆட
தம்பி சூடம் ஏத்து சாமி
வந்துருச்சா

ஊரு முழுக்க சந்து பொந்து
தேடி பாத்துக்க நீ
இவனை எதுக்க சத்தம் கொடுக்க
கொம்பன் இல்லை இனி...
 

Saroja

Well-Known Member
நல்லா இருக்கு ஆதி
பைசல் பண்ணுறது

டேய் ரெண்டு பேரும்
போட்ட திட்டம் ஓட்டையா
போச்சு:LOL::ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top