thaamirabarani--1

Advertisement

Suvitha

Well-Known Member
திருநெல்வேலி வட்டார வழக்கில் கதை ...
அருமையான தொடக்கம்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "தாமிரபரணி"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
கண்ணம்மாள் ஸ்ரீதர் டியர்
 
Last edited:

Nagaspriya

Well-Known Member
ஆரம்பமே கதை மண் மணக்குது!!! எங்கள் ஊர் பேச்சு வழக்கு காதில் தேன் பாய செய்யுது!!! சூப்பர்
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கண்ணம்மாள் ஸ்ரீதர் டியர்

மல்லிகாவுக்கு குழந்தையேதும் இல்லையா?

செல்லக்கிளியைத் திட்டும் மூதேவி மல்லிகா இவள் போய் தோசை வார்த்து தம்பி மயனுக்கு கொடுக்க வேண்டியதுதானே

செல்லம் ஐயோ பாவம்
அவ்வளவு பெரிய பணக்காரி ஒரு டிபன் சாப்பிடக் கூட முடியவில்லை
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top