Suvitha's Kanavu Kai Sernthathu 20

Advertisement

Suvitha

Well-Known Member
அடுத்த லவ்லி அப்டேட் எப்போ தருவீங்க, சுவிதா டியர்?
தவிர்க்க முடியாத வேலைகளில் மாட்டிக்கிட்டேன் பானுமா. என் கணவரோட கூட பிறந்தவர்கள் எல்லோரும் நாளை வருகிறார்கள். அதற்கான முன்னேற்பாடு வேலைகளை தான் செய்துட்டு இருக்கிறேன்( Like cleaning)

அதனால வழக்கமான புதன்கிழமை யில் வருவது கொஞ்சம் சந்தேகம் தான் பானுமா. ஞாயிற்றுக்கிழமை க்கு முன்னாடி கண்டிப்பாக வந்துடுவேன்.என் தாமதத்தை கொஞ்சம் பொறுத்துக்கணும் பானுமா.
 
banumathi jayaraman

ஓகே and take your own time, சுவிதா டியர்
 
Yogesh

Well-Known Member
Nandhini ya kidnap panna apo vantha kumaranoda frnd ah irukkumo nandhini ya ponnu kettu vanthurupangalo
Nice epi
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top