Suvitha's Kanavu Kai Sernthathu 1

Advertisement

Suvitha

Well-Known Member
நீங்க வாசகியாக எழுதிய நிறைய கமெண்ட்ஸ் படித்திருக்கேன்.நன்றாக இருக்கும். நீங்க எழுத்தாளர் என்பது இப்ப தான் தெரியும். ரொம்ப சூப்பரா எழுதியிருக்கீங்க. எழுத்து நடை மனதிற்கு இதமாக இருக்கிறது. அழகான குடும்பம். பரணி விரும்பும் பெண்னை பற்றி அறிய ஆவலாக உள்ளோம்.:love::love::love:
நன்றி கீதா. நான் இப்போதும் வாசகி தான். இது Just ஒரு try அவ்வளவு தான். இதுதான் என் முதல் முயற்சி. வாசித்து தொடர்ந்து நிறைகுறை சொல்லுங்கள் டியர். நன்றி
 

Suvitha

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "கனவு கை
சேர்ந்தது"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சுவிதா டியர்
நன்றி பானுமா :love:
 

Vidyanarayanan

Well-Known Member
Welcome suvi.

ஆரம்பமே அசத்தல்.
பரணி அவன் வேலை, நேர்மை எல்லாம் அருமை.
மதியழகன் அவர் குடும்பம் விவசாயம் நல்ல முகவரி.

எடுத்தவுடன் heorine யார் னு கேட்க வெச்சசுக்கு

சூப்பர் நடை
 

Suvitha

Well-Known Member
Welcome suvi.

ஆரம்பமே அசத்தல்.
பரணி அவன் வேலை, நேர்மை எல்லாம் அருமை.
மதியழகன் அவர் குடும்பம் விவசாயம் நல்ல முகவரி.

எடுத்தவுடன் heorine யார் னு கேட்க வெச்சசுக்கு

சூப்பர் நடை
நன்றி வித்யூ...அடுத்த பதிவு புதன்கிழமை குடுக்குறேன் டியர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top