Suseela's ( Vijayalakshmi Jagan's ) Ilamai Thirumbuthae Unnaalae 14

Advertisement

தரணி

Well-Known Member
அட அட என்ன ஒரு சந்தோசம் ஒரு வயசு எறிடுச்சுன்னு...
 

Srd. Rathi

Well-Known Member
Nice,
உன் காதலை உன் ஜி வேகமா கண்டுபிடிக்க போறாரு சிக்கு
 
Last edited:

Jovi

Well-Known Member
பார்ரா சப்போட் பலமாயிருக்கு
கிஷோர்கு சந்தேகம் வரவைச்சிடுவான் போல
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சுசிலாஜீ:giggle::giggle::giggle:.ஜாமூன்க்கு 25வயது தொடங்குது,ஒரு வயது அதிகமானதுலே எவ்வளவு சந்தோஷம் :D:D:D.
ஜாமூன் கூட தனியா கிப்ட் வாங்க போகனும்னு ஆசையா நினைச்சா,வட போச்சே:p:p:p.

கிஷோர்,ஜமுனா கார் ஓட்ட கத்துக் கொடுக்கனும்,இங்கிலீஷ் சரளமா பேச வைக்கனும்னு சொல்றப்போ சிக்கந்தர் வேணாம்னு ஏன் சொல்றான்:unsure::unsure:.
 
Last edited:

Vasanthinadarajan

Well-Known Member
சூப்பர் பதிவு. இவர்களுக்கு கல்யாணம் நடக்குமா??? நடக்காதா???
 

Nilaajothi

Well-Known Member
சிக்கந்தர் உள்ள உன்விருப்பத்தை சொல்ல உன் வயதும், உன் ஜீ மேல் நீவைத்த மரியாதையும் தான், பிறகு ஜமுனா அவள் அவளாக இருக்கட்டுன்னு மட்டும் சொல்ல தெரியுது, இது எங்க போய் முடியுமோ :unsure::unsure::unsure:(y)(y)(y):love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top