என்னய்யா ஜீ உங்களுக்கு மண்டைல மசாலாவே இல்லை........
பொண்ணு பார்க்கிற கெட்டப்ல ஹீரோ ஜாமூன் கிட்ட நெருங்குற நேரம் கரெக்ட்டா வந்து பிரிக்குறீங்களே........ அடுத்து பாபி......
யோவ் யோவ் என்னையா இது....... ரெண்டு பெரும் இன்னைக்கு சோகமா இருக்காங்க......
அனுப்பிவிடுங்கயா சிக்கந்தரோட...... வரும்போது ஜோடியா வருவாங்க சந்தோசமா........
நீங்க உங்க பையனோட அப்புறமா போங்க.......
இந்த நிஷாக்கு டவுட் வந்துடுச்சோ??? வந்தால் அடுத்த sec கிஷோர் கிட்ட சொல்லிடுவாளே....... ஆனாலும் ஏன் எப்போ பாரு குறுக்க வர்றா