Suseela's Ilamai Thirumbuthae Unnaalae 8

Joher

Well-Known Member
#3
:love::love::love:

என்ன பிரச்சனை சுபத்திரா விஷயத்தில்??? அம்மா என்ன பேசுனாங்க??? இவ ஏன் எல்லாத்தையும் ஒத்துக்கிட்டாள்???
வயசு வித்தியாசம் பெண்கள் விஷயம் வேற.......
அங்கேயும் சொத்து தான் நோக்கமா???
பசங்களை கட்டுக்கோப்பா வச்சுட்டு கொழுந்தனை இஷ்டத்துக்கு விட்டுட்டாங்க....... இப்போ சுபத்ரா கேட்கிறது சரி தான்.......

என்ன ஜாமூன்....... இப்படி சாப்பிட விடாமல் பண்ணிட்டியே.......
உங்க மாமா கிட்ட தெளிவா கேட்டிருக்க வேண்டாம்......
அந்த டிபன் என்னாச்சு??? செய்தியா இல்லையா???

அவ்ளோ பெரிய பையனா??? சிக்கந்தர் மாதிரியேவா சித்தார்த் :p:p:p அப்போ 2 பேரை சமாளிக்கணுமே.......
ஒரு சாக்லேட் பாய் & ஒரு ஹான்சம் பர்சன்....... பேச்சு மட்டும் ஒரே மாதிரி போல.......
செம ஹார்ட் :p:p:p
 




Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#6
Nice update

சுபத்ராவும் கல்யாணத்துக்ககு முன்னாடி தப்பு எதுவும் பண்ணியிருப்பாளோ??? அதை மறைக்கதான் வயசு வித்தியாசம் பார்க்காம மாமாவை கட்டி வச்சாங்களோ??
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes