Suseela's Ilamai Thirumbuthae Unnaalae 23 1

Advertisement

JRJR

Well-Known Member
:love::love::love:

23ல் இன்னும் 2 பதிவு 23.2 23.4....... அப்போ இடையில 23.3 :unsure::unsure::unsure:

பெண்ணுக்கு பெண் தான் முதல் எதிரி...... அதான் வீட்டுலேயே தொடங்கிடுதே.....
அந்த காலம் தாலியை ஒரு செகண்ட் கூட கழற்றி வைக்க மாட்டாங்க....... ஆனால் இப்போ பல பெண்கள் போடுறதில்லை........
தன் வீட்டு மகளோ/மருமகளோ போட்டிருக்கமாட்டாங்க...... ஆனால் அடுத்த பொண்ணை பார்த்ததும் சாதாரணமா கேட்கிறாங்க எங்கே தாலி செயின் னு.....
பூவும் பொட்டும் பொறந்ததில் இருந்தே கூட வரும்...... வீட்டுக்காரன் இறந்தால் அதுவும் கூடாதாம்....... சென்னையில் கேட்டு ரொம்ப சிரிப்பா வந்தது 'வீட்டுக்காரன் இறந்தவங்க தான் கருப்பு பொட்டு வைப்பாங்க'னு கேட்டது தான்....... அடப்பாவிங்களா தான் :oops::oops::oops:
அப்புறம் இந்த பார்க்கிறது பேசுறது நடந்துக்கிறது னு விட்டுவைப்பாங்களா என்ன???
பெண்கள் தான் இந்த கேள்வி நிறைய கேக்குறவங்க...... தனி மனுஷங்களா பொண்ணுங்க தான் திருந்தனும்.......
இன்றைய மகள் நாளைய மருமகள் எதிர்கால மாமியார்.......
மாற்றம் மகள் கிட்ட இருந்தே வரட்டும்.......

ஜாமூன் சொல்றதெல்லாம் உண்மை தான்.......
பல பெண்களை முடக்குறதே பெண்கள் தான்.......
ரெண்டு பேர் மனவருத்தமும் கொட்டியாச்சு.....
சிக்கந்தரின் 'வாழ்க்கை வாழ' (y)(y)(y) நல்ல பாலிசி தான்......
ஆனால் உன் ஹார்மோன் இருக்குதே :p:p:p இன்னும் 26-லேயே இருக்குது.......
நல்ல வேலை கிளம்பிட்டான் :D:D:D

ஏன் இன்று, ஏன் இன்று, என் உதடுகள் என் மனம் உளறியது
ஏன் இன்று, ஏன் இன்று, உன் அழகுகள் இக்கணம் பதறியது
கவிதை இரவு, இரவு கவிதை எது நீ எது நான், என தெரியவில்லை
நிலவின் கனவு, கனவில் நிலவு எது நீ, எது நான், என புரியவில்லை.....

உண்மை தான். தனி மனுசியான பெண்கள் தான் மாறனும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top