Suggestion please

Advertisement

Divya sivakumaran

New Member
Hi friends, Divya here
I have a 5 years old daughter, we are planning to do ear piercing for her by next month. She already had 2 mottai. Now it should be her 3rd mottai. Whenever i talk about ear piercing she is getting excited about it, but she is telling that she don't want mottai and starts crying. I just wanted to know, is it okay to perform ear piercing without mottai?
 
Uma Ramesh

Well-Known Member
எந்த வேண்டுதலும் இல்லை என்றால்,ஏற்கனவே இரு முறை மொட்டை அடித்து விட்டதால் காது மட்டும் குத்தலாமே திவ்யா
 
Kala Sathishkumar

Well-Known Member
பிள்ளைங்களுக்கு எவ்ளோ மொட்டை போடறமோ அவ்ளோ நல்லது சகோதரி... ரெண்டு மொட்டை அதுவும் 5 வயசு வரைக்கும் ரொம்ப கம்மிதான் சகோதரி... கருவுக்குல குழந்தை இருக்கும் போது அதுக்கு சேருகிற அழுக்கு ரத்தம் எல்லாம் உடம்புல குளிக்க வைக்கும் போது போய்டும்.. ஆனால் தலையில சேருகிற அழுக்கு எல்லாம் மொட்டை போடறதுனால தான் வெளிய போகும்... அதனால எவ்ளோக்கு எவ்ளோ மொட்டை போடறமோ அவ்ளோ நல்லது... பாப்பு குட்டிகிட்ட சொல்லுங்க அவ சமத்து குட்டி கண்டிப்பா புரிஞ்சுப்பா... மொட்டை போட்ட தான் சீக்கிரமா நல்ல stronga முடி வளரும்... மொட்டை போட்ட அழகு இல்லை னு யார் சொல்லுவா... மொட்டை போட்ட தான் குட்டிமா இன்னும் ரொம்ப அழகா இருப்பா.. காது குத்துறதும் ஒரு acupuncture செயல் முறை தான்...
 
Nirmala senthilkumar

Well-Known Member
Chakra activation la mottai poduthal mukkiyam pa athum 5 year baby kku yosikkama mottai podalam 20 years en son college second year mottai pottan brain activation nalla irrukkum avvalavum science pa baby kku purila neenga puriya vekkanum mottai pottalum baby beauty nnu sollunga mottai potta baby vedio kattungha
Cap design ahh neraya vangi thangha
Accupunchar and chakra activation rendum baby brain function ahh develop pannum
ALL THE BEST TRY PANNUNGA SUCCESS AGUM
 
Divya sivakumaran

New Member
பிள்ளைங்களுக்கு எவ்ளோ மொட்டை போடறமோ அவ்ளோ நல்லது சகோதரி... ரெண்டு மொட்டை அதுவும் 5 வயசு வரைக்கும் ரொம்ப கம்மிதான் சகோதரி... கருவுக்குல குழந்தை இருக்கும் போது அதுக்கு சேருகிற அழுக்கு ரத்தம் எல்லாம் உடம்புல குளிக்க வைக்கும் போது போய்டும்.. ஆனால் தலையில சேருகிற அழுக்கு எல்லாம் மொட்டை போடறதுனால தான் வெளிய போகும்... அதனால எவ்ளோக்கு எவ்ளோ மொட்டை போடறமோ அவ்ளோ நல்லது... பாப்பு குட்டிகிட்ட சொல்லுங்க அவ சமத்து குட்டி கண்டிப்பா புரிஞ்சுப்பா... மொட்டை போட்ட தான் சீக்கிரமா நல்ல stronga முடி வளரும்... மொட்டை போட்ட அழகு இல்லை னு யார் சொல்லுவா... மொட்டை போட்ட தான் குட்டிமா இன்னும் ரொம்ப அழகா இருப்பா.. காது குத்துறதும் ஒரு acupuncture செயல் முறை தான்...
மொட்டை போடுவதற்கு நாங்கள் தயார் தான் தமிழ்நாட்டில் என்றால் அவளுக்கு இது சகஜம்தான் என்று தெரிந்திருக்கும், ஆனால் அவள் பிறந்து வளர்ந்தது அனைத்தும் அமெரிக்காவில் ஆனால் இங்கு பிள்ளைகள் மொட்டை இடுவது என்பது மிகவும் அரிதாக பார்க்கக் கூடிய ஒன்று. அதனாலோ என்னவோ அவள் அழுவதைப் பார்த்து என் கணவர் மொட்டை வேண்டாம் சிறிது பூமுடி போல் கொடுத்து கொள்ளலாம் என்று கூறுகிறார். எனக்கு சற்று குழப்பமாக இருக்கிறது வேண்டுதல் எதுவும் இல்லை என்றாலும் சாமி குற்றம் போல் ஏதும் ஆகிவிடுமோ என்று பயமாக உள்ளது.
 
சாமி குத்தம்லாம் யோசிக்காதிங்க சிஸ்டர்... நீங்க உங்க வீட்டுக்காரர் எல்லாம் இங்க தான் இருந்துருப்பிங்க... பாப்பு குட்டிக்கூட விளையாடுற குட்டிஸ் கிட்ட சொல்லுங்க இது ரொம்ப நல்லதுன்னு... என்னதான் அமெரிக்கா வா இருந்தாலும் ஒரு அம்மாவா உங்க குழந்தைக்கு என்ன நல்லதோ அத பண்ணுங்க பா... ஒரு 15 டு ஒரு மாசத்துல குழந்தைக்கு முடி வளந்துடும்.... Youtube வீடியோஸ் இருக்கும் பாப்பு கிட்ட போட்டு காமிங்க அவ கண்டிப்பா புரிஞ்சுப்பா... மொட்டை போடறது நம்ம culture னால சொல்லல... அவளோட ஹெல்த்க்கு நல்லது அதனால பண்ணுங்கபா
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top