Story Introduction

Advertisement

surthi

Well-Known Member
mudala naan mallika mamku romaba thank pannikaren naan keta udane entha vitha ethirpum illaama ennaku thread ammachu thanthathuku thank you very much mam

readers i also to be thankfull to all .

naane ethirpaakala ivllo seekaram ellorum papekanu paaththoda matumillama udane comments pootathuku thanks friends and sisters naan mudala teaser einnaiku poodarathave illa innaiku story introductionnu story charaters introduction nu mattun thaan plan panierunthen but story introduction ku neega kodutha comments boost up aaki aarva koolaarula pootutaan so neega thaan vasichu pathutu aathulla ulla nirai kurai ya sollanum thanks once again for all of your comments sisters

inntha nerathulla naan inoinaiyum pakirinthuka ninaikaren ithu thann ennoda fisrt story

and intha friday lairuinthu ud poodaren
ennalla mudinchavarakum weekly thirce ud thara try pannren

அமைதியாக , அடக்கமாக இருந்தவள் அவனிடம் மட்டும் விளையாட்டு குழந்தையாக மாறிய விந்தை என்ன?

எல்லோருக்கும் சிம்மமாக விளங்கும் அவன் அவளுக்கு மட்டும் மென்மையானவனாகவும், கனிவானவனாகவும், யாவுமானவனாகவும் இருக்கும் மாயம் என்ன?

இவ்விருவரையும் இணைக்கும் பாலமாக இருந்தது / இருப்பது/ இருக்கபபோவது- தோழி /மனைவி



ரிஷிதேவ்யாதவ்வர்மா (ஆர்வி)
இவன் இவனுக்கு உண்மையாக இருப்போர்க்கும் உறுதுணையாக இருப்போர்க்கும் நண்பன் / ரட்சகன்) இவனுக்கு துரோகம் செய்பவர்க்கும் இவனை அழிக்க நினைப்பவர்க்கும் நரகத்தை காட்டும் நரஶிம்மன்/ எமன் /அசுரன்


ஹரிஷ் -நட்பிற்கு இலக்கணம் இவன்



அனுரிதா -குறும்பு மற்றும் தியாகம் செய்வதற்காகவே படைக்கப் பெற்றவள் திரும்பத் திரும்ப படைக்கப்படுபவள்


ஜனநிகா -இறந்த காலத்தில் முக்கியமானவள் நிகழ்காலத்தில் யார் கண்களுக்கும் புலப்படாதவள் எதிர்காலத்தில் ?

அநாமிகா -இவள் பெயரைப் போலவே இவள் யார் என்று இவளுக்கே தெரியாது

அநாமிகாவின் மகன்-மாதவ் கிருஷ்ண ரகு -------(குட்டிக்கண்ணன்) குறும்பு செய்வது அந்த மாயக் கண்ணனை போல வல்லவன் இவன்


இவர்களோடு ரிஷியின் குடும்பம், ஹரிஷ் மனைவி மற்றும் அவனது குடும்பம், அனுரிதா குடும்பம் ,ஜனநிகா குடும்பம், மற்றும் இவ்ஐவரின் தோழர் தோழியர் ,வில்லன் வில்லிகள் எல்லோரை பற்றியும் கதையின் போக்கில் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அமைதியாக , அடக்கமாக இருந்தவள் அவனிடம் மட்டும் விளையாட்டு குழந்தையாக மாறிய விந்தை என்ன?

எல்லோருக்கும் சிம்மமாக விளங்கும் அவன் அவளுக்கு மட்டும் மென்மையானவனாகவும், கனிவானவனாகவும், யாவுமானவனாகவும் இருக்கும் மாயம் என்ன?

இவ்விருவரையும் இணைக்கும் பாலமாக இருந்தது / இருப்பது/ இருக்கபபோவது- தோழி /மனைவி
My heartiest welcome to you,
ஸ்ருதி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய ''அவளே என்
தோழனின் வசந்தம்''-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
ஸ்ருதி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top