Sorry for d delay Friends..

Gomathi1986

Well-Known Member
#11
அன்புத் தோழமைகளே!!!

தயவு செய்து என்னை மன்னிக்கவும்.. தவிர்க்க முடியாத சில காரணங்களால் என்னால் இப்பொழுது கதையை எழுத முடியவில்லை.. ஒரு மாதம் அவகாசம் கொடுங்கள்.. ப்ளீஸ்.. அதன் பிறகு ரெகுலர் அப்டேட் கொடுத்து கதையை முடித்து விடுகிறேன்.. உங்களுக்கு என் மேல் எவ்வளவு கோபமும் கடுப்பும் வரும் னு புரிகிறது ஆனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை.. பத்து நாட்களுக்கு ஒரு முறை அப்டேட் னு கொடுக்கிறதை விட ஒரு மாதம் கழித்து தொடர்ந்து அப்டேட் கொடுக்கிறேன்.. இருக்கிற சூழ்நிலையில் உங்களுக்கு ஒழுங்காக அப்டேட் கொடுக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியும் சேர்ந்து கதையை கூட சரியாக எழுத முடியாமல் போகலாம்.. கதையை ரசித்து எழுத விரும்புபவள் நான்.. அதான் அவகாசம் கேட்கிறேன்.. ப்ளீஸ்.. தயவு செய்து என்னை மன்னித்து கேட்கும் அவகாசத்தை கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்கிறேன்..

நன்றி..
எப்பொழுதும் உங்கள் ஆதரவை நாடும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
Ok goms....take care
 

Latest profile posts

இடையினில் உன் விரல்கள் எழுதிடும் என் சுகங்கள்
அணைக்கையில் உன் உடலில் அழுந்திடும் என் நகங்கள்
மீண்டும் மீண்டும் நான் வேண்டும்போது
ஹஹ்ஹ..காதல் யோகம் தான் கட்டில் மீது
காணவேண்டும் உன்னோடு தான்
'sithara vaiththa sempaavaiyaal' next epi updated..
இந்த பூமியே தீர்ந்து போய்விடில்
என்னை எங்கு சேர்ப்பாய்?
நட்சத்திரங்களை தூசு தட்டி
நான் நல்ல வீடு செய்வேன்
நட்சத்திரங்களின் சூட்டில் நான்
உருகிப்போய்விடுவேன் என் செய்வாய்?
உருகிய துளிகளை ஒன்றாக்கி
என் உயிர் தந்தே உயிர் தருவேன்
ஏ ராஜா இது மெய்தானா?
ஏ பெண்ணே தினம் நீ செல்லும் பாதையில்
முள்ளிருந்தால் நான் பாய் விரிப்பேன் என்னை
நான் நம்புகிறேன் உன்னை
ஹாய் ப்ரண்ட்ஸ்,,
இருதயப் பூவின் மொழி 11 போட்டாச்சு....
Hii.. Frds & SIS's AMP-8 epi pottachu...

Sponsored