Sooryodhayam-30

Advertisement

Sri B

Well-Known Member
Ena sis..soorya nu per vechu ipdi iruttave iruke Ava vaalkai... korangu Kaila poo maalai kudutha madiri panitiga...ungala thittava ila vettriya thittava...totally hattttteeee this vettri...ada ponga sis...real ah ipdi oru person irunthana avalo than. But intha society la ipdiyum irukathan seiranga.. Intha episode la yegathukkum pugalchi pola ungalukku...ha ha ha...nalla enjoy panuga sis...
 
Geethanjali

Writers Team
Tamil Novel Writer

Soorya per vachadhukkana kaaranam adutha epila theriyum chellam;)

I too hate himmmmmm:mad:

Happa oruthar thirty vaanguradhula ellorukkum embuuttu chandhosam...

Romba nallavanga neengallaaammmmm

danks for thittfying...:cool::D
 
Sri B

Well-Known Member
H

e he he...inum venuma sis...viduga viduga...sandaila kiliyatha satta enga iruku...
 
malar02

Well-Known Member
hi friend gee,

மாதர்குல மாணிக்கம் என்று பெயர் வாங்கணும்னா அதற்கு இவ்வளவு கொடுமையையும் சகிச்சுக்கணும் இல்லையா கரெக்ட் கரெக்ட்

காதலுக்கு கண்ணு இல்லைனு சொல்லிக்குவாங்கு அதை பற்றி சொல்ல வரீங்களா...

இந்த வெற்றி கொஞ்சம் சுவரரையும் ஒடச்சு இருக்கலாம் அவளுக்கு மூட்டிக்கொள்ள குடடிசுவரு கிடைத்திருக்கும்....

அவன் போசொன்னாலும் இந்த அம்மா மாகாத்மாவுனும் முடிவு பண்ணிடாங்க சட்டி சுடடதடா கைவிடாதுடான்னு இருக்க கூடாதாம் ஒடஞ்சு போன கரி சட்டியேதான் வேணுமாம் .......
சைக்கோக்கு நல்ல நடிக்க தெரியுமாம் இங்கே தான் ஒத்தைக்குது கொஞ்சம் சைக்கோ வென்றால் எல்லாம் செய்யும் ஆனா தன் இயல்ப்பை மறைக்க தெரியுமா ?
 
Haha ovvoruthar karpanaiyum ovvoru maadhiri...

Kadhaiyin mudivil ungal kelvikku vidai kidaikkum...

Thanks for the comment...:)
 
Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Vettri thirunthi olunga irukkave mattan nu theliva therinchu pochu aduthu innum intha Soorya pullai ku ennavelam kaathu irukko hmm

hm hum maattavae maattan... nichyama romba sogamaadhan irukkum!
innum orae oru epidhan poruthukkonga chellam....:cool:
 
தரணி

Well-Known Member
Hi geetha akka

Sema ud. Vettrikku ethopsychological problem irrukku avana hospital vara mattan surya pesama palla sleeping piles konduthu hospital kondupoga vendiyathuthan.

Ivan mayile mayilenan erakku poda mattan pyduks vendiyathu than

Be alert and active surya and dont cry
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top