Sivapriya's விழித்தெழு கண்ணம்மா - 8

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சிவப்பிரியா டியர்

ஹா ஹா ஹா
ஆத்துக்காரரை எட்டி எட்டிப் பார்த்தாளே
அதை நீங்க கண்டுகொள்ளவில்லையே ஏ சி பி ஸார்
மீராவிடம் நல்லதொரு மாற்றம் வந்திருக்கு
சூப்பர் சூப்பர்
கார்த்திக்கை டிரான்ஸ்பர் பண்ணி வேற ஊருக்கு அனுப்பியது வரதன் சுப்ரமண்யனின் வேலையா?
ஐயோ பாவம்
இளஞ்ஜோடியை இப்படி அநியாயமா பிரிச்சுட்டீங்களே, பிரியா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top