Sivapriya's விழித்தெழு கண்ணம்மா - 10

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
மாலை வணக்கம் நட்புகளே...

அடுத்த பதிவோட வந்துட்டேன்... போன பதிவு பலருக்கு அதிர்ச்சியாவும் வருத்தமாவும் இருந்திருக்கும். சிலர் டிவிஸ்ட்டை முன்னரே கணிச்சிட்டீங்க & சிலர் முழு கதையும் ஓரளவுக்கு கணிச்சிருக்கீங்க... கதையில் ஒன்றிப்போய் கருத்துக்களை நீங்க ஷேர் பண்ணும் போது எனக்கு ரொம்பவே திருப்தியா இருக்கு:love::love::love::love::love:

என்னதான் நான் கதையில் மீராவுக்காக அவளின் தரப்பில் பொங்கு பொங்குனு பொங்குனாலும் பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க நிஜ வாழ்க்கையில் சமுதாயத்திற்கு மத்தியில் அதிக பங்களிப்பு கொடுக்க முடியாது அதுதான் நிதர்சனம். அந்த ஆதங்கத்தை ஆற்றாமையை இதுபோன்று சில கதைக்களுக்குள் புகுத்தி என்னை நானே ஆசுவாசப்படுத்திக்குறேன்... இப்போ இந்த கதையெல்லாம் இங்க எதுக்குன்னா தனித்தனியா இன்னும் நான் கமெண்டுக்கு ரிப்ளை போடல, அதுதான் மொத்தமா இங்க போட்டுட்டேன்:);) லாஸ்ட் எபிக்கு கொடுத்த ஆதரவு போலவே இந்த பதிவுக்கும் கொடுக்கணும்னு உங்ககிட்ட ஐஸ் வைக்கவும் இந்த பெரிய பத்தி:p:p:p:p



Sivapriya's விழித்தெழு கண்ணம்மா - 10.1

Sivapriya's விழித்தெழு கண்ணம்மா - 10.2

Sivapriya's விழித்தெழு கண்ணம்மா - 10.3



Thank you so much for reading and supporting:love::love::love::love::love::love: Next epi indha weekend kulla potuduren...
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சிவப்பிரியா டியர்

யாரு அந்த ரத்னா மேம்?
அவளுக்கும் வரதனுக்கும் மீராவின் மீது ஆஸிட் வீசியதற்கும் என்ன லிங்க்கு?
மீராவின் மீது ஆஸிட் வீசினதுமே ரத்னாவையும் விபத்து மூலமாக வரதன் கொன்னுட்டானா?

இப்போ நான் தோத்துட்டேன்னு கார்த்திக் புலம்பி கதறுகிறானே
அப்போ அந்த ரிசார்ட் கேஸ் லேயிருந்து வரதன் தப்பிச்சுட்டானா?
அப்படி தப்பிச்சும் ஆத்திரம் அடங்காமல்தான் மீராவை திரும்பவும் கடத்திட்டானா?
 
Last edited:

Srd. Rathi

Well-Known Member
சூப்பர்....
வரதன் தான் காரணமா இருப்பானோ....அர்ச்சனா நல்ல படியா இருக்காளா....
பாவம் கார்த்திக் ரொம்ப நொந்து போய்ட்டான் அவன் அப்பாவின் செயல்களால்... அவனோட அம்மாவை பத்தி சொல்லல.....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top