Sivapriya's தச்சனின் திருமகள் - Epilogue

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் நட்புகளே...

தச்சனும் குந்தவையும் உங்களிடமிருந்து விடைபெறுவதற்கு முன் ஒரு பெரிய பதிவு... இதுவரை உங்களின் விருப்பம் மற்றும் கருத்துக்கள் மூலம் ஆதரவு தந்து, நான் எந்த நேரம் அப்டேட் போட்டாலும் படித்து ஊக்கமளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்:love::love::love:உங்களின் ஊக்கமில்லாமல் இந்த கதை இவ்வளவு அழகாய் வந்திருக்காது... தேங்க்ஸ் டூ யூ:):):)


Sivapriya's தச்சனின் திருமகள் - Epilogue:1

Sivapriya's தச்சனின் திருமகள் - Epilogue:2

Sivapriya's தச்சனின் திருமகள் - Epilogue:3


Thank you so much for your love and support:love::love::love: விரைவில் மற்றொரு பயணத்தில் சந்திப்போம்...

அன்புடன்
சிவப்பிரியா.
 

Srd. Rathi

Well-Known Member
சூப்பர்....
எல்லா கதாப்பாத்திரமும் ரொம்ப ரொம்ப அருமை....
குந்தவை தச்சனை ஒரு சிறந்த மனிதனாக உருவாக்கி விட்டாள்...
வானதி நல்ல முன்னேற்றம் தான் ....
ஷஷவிக் குட்டி so cute
 
Last edited:

Hema Guru

Well-Known Member
:love:அருமை ,
வணக்கம் நட்புகளே...

தச்சனும் குந்தவையும் உங்களிடமிருந்து விடைபெறுவதற்கு முன் ஒரு பெரிய பதிவு... இதுவரை உங்களின் விருப்பம் மற்றும் கருத்துக்கள் மூலம் ஆதரவு தந்து, நான் எந்த நேரம் அப்டேட் போட்டாலும் படித்து ஊக்கமளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்:love::love::love:உங்களின் ஊக்கமில்லாமல் இந்த கதை இவ்வளவு அழகாய் வந்திருக்காது... தேங்க்ஸ் டூ யூ:):):)


Sivapriya's தச்சனின் திருமகள் - Epilogue:1

Sivapriya's தச்சனின் திருமகள் - Epilogue:2

Sivapriya's தச்சனின் திருமகள் - Epilogue:3


Thank you so much for your love and support:love::love::love: விரைவில் மற்றொரு பயணத்தில் சந்திப்போம்...

அன்புடன்
சிவப்பிரியா.
அருமை, தச்சனை குந்தவை செதுக்கி செலுத்திய விதம், வானதியை ராஜராஜன் வசம் செய்த விதம்,
பாட்டி முதல் பேரன் வரை எல்லோரும் அருமையான கதாபாத்திரங்கள், குணாவையும் சேர்த்து... தஞ்சாவூர் தலைவாழை இலை யில் கல்யாண விருந்து சாப்பிட்ட திருப்தி
 

umamanoj64

Well-Known Member
Story nalla irunthathu
Title nalla iruku
Characters name nalla iruku periya story one strech le padichen.. bore illama avlo fasta pochu..thatchan kundavai sariyana combination story vittu piriya mudilai..
Rajan middle le vanthalum score athigama vangitar...
Comedy love romance message feelings emotional nu story full package.. entertainment ah irunthathu...
congrats Priya.(y).
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top