Sivapriya's தச்சனின் திருமகள் - 9.2

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் டியர்ஸ்...

இதோ ஒன்பதாவது எபியின் இறுதி பதிவு. இதுவரை படித்து லைக்ஸ், கமெண்ட்ஸ் மூலம் ஆதரவு தெரிவித்த Active ரீடரசுக்கும், Reads மூலம் உங்களின் இருப்பை தெரிவித்த Silent ரீடரசுக்கும் என் நன்றிகள் :love: :love:


Sivapriya's தச்சனின் திருமகள் - 9.2



கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன :) Keep supporting & Thanks for Reading.
 

Nilaajothi

Well-Known Member
அருமையான பதிவு, குந்தவை தச்சன் இருவரும் நீயா நானா என்று போட்டி போடுவதும், தச்சன் அம்மா நீலா அவர்களிடன் நான் என்ற தலைகணத்தை இறக்கிவைக்குமாறு புத்திமதி கூறுவது அருமை, அன்பரசும் குந்தவைக்கு அவள் தந்தை இறப்பின் போது யார் சொல்வதையும் கேட்காமல் நடந்து கொண்டதையும் பற்றி அறிவுரை கூறி, எந்த செயலை செய்வதற்குமுன் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்வதினால் அவர்களுக்கு உறுதுணையாக நிற்க்க முடியும் என்று இருவருக்கும் அறிவுரை கூறுவது அருமை (y)(y)(y)(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top