Sivapriya's தச்சனின் திருமகள் - 8

Advertisement

Krishnav

Well-Known Member
Ladies, when they are daughter in laws, they themselves take an oath that in future they should be a good motherin law, but majority of them can't or couldn't keep their oath. It's practical
 

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
இவ நன்றி கடனுக்கு குடும்பம்
நடத்துவாளா
இவனுக்கு நிஜமாகவே பொறுப்பு
வரலையா
பாட்டி சொல்வது அவளுக்கு
புரியலயா
 

Nilaajothi

Well-Known Member
Nithilajothi புது போனால் பெயர் மாறிவிட்டது Nilaajothi ஆக,:love: மூன்று முத்தான பதிவுகலும் அருமை(y)(y)(y)
 

Nilaajothi

Well-Known Member
அன்பரசு தன் மனைவியிடம் மருமகள் பட்றி பேசும் விதம் அருமை, விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்று தச்சனி பட்டி அறிவுரை கூறுவதும், திவ்யா குந்தவை கூட பழகுவது, நீலா தன் மருமகள்ளிடம் நடந்து கொள்வது ஆகட்டும் குந்தவை அனைவருக்கும் தகுந்த மாதிரி நடந்து கொள்ள நினைப்பது, தச்சனிடம் அவன் விருப்புபடி நடந்துகொள்வதற்கு அவள் கூறும் காரணம் கேட்டு அவன் கோவம் கொள்வதும், அவன் முன்பிருந்து குந்தவையை எதிர் பார்த்து மனம் வேதனை கொள்கிறது, அவன் தந்தை வேறு அவனிடம் பயிர்கள் நாசமானது பட்றி பேசுவது அவனுக்கு தலை குனிவாகி, குந்தவையின் வேதனையோடு இதுவும் சேர்ந்துகொள்கிறது, ஓவ்வருவரும் வார்த்தைகள் அருமையாக இருந்தது, என்ன வென்று சொல்வது, சொல்ல வார்தகள் இல்லை, மன நிறைவான பதிவு (y)(y)(y)(y):love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top