Sivapriya's தச்சனின் திருமகள் - 7

Advertisement

Shahana

Well-Known Member
Very nice update Siva Priya sis :love::love::love:

தச்சன் பக்கா ஹஸ்பண்டா மாறிட்டான்....:love::love::love:
எப்படியோ திவ்யா அவன புரிஞ்சிக்கிட்டா....:sneaky::sneaky:(y)
நீலா ஏன் சராசரி மாமியாரா நடந்துக்குறாங்க...:cautious::cautious::cry:

தயிர் சாதம்... பிரியாணி...:cool:;);)
நல்ல கம்பேரிசன்...‌.:LOL::LOL::LOL::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:(y)(y)
 

Krishnav

Well-Known Member
Dhatchaa unaku vena biriyaniyaa iruppa anaal unga veetuku aval thayir saathamaa thaan irupaa, that's a practical truth in all familiar
 
அருமையான பதிவு, தச்சன் தன் தங்கைக்காகட்டும், தன் அன்னை அனைவரிடமும் தனது மனைவிக்கு பரிந்து பேசும் விதம் அருமை , தச்சா குடுப்பஸ்தனா தேறிட்டபோ, குந்தவை தச்சன்னிடம் பணிவாக பேசுவதும்பிரியாணி, தயிர் சாதம் என்று இருவரும் பேசும் விதம் அருமை ♥️♥️
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் மக்களே...

போன வாரம் ud போட்டவ இப்போ தான் வந்துருக்கேன். கொஞ்சம் ஹெல்த் down ஆகிட்டு. இதுவே கொஞ்சம் சுமாரான எபி தான்:( இன்னைக்கு போட்டே ஆகணும்னு எழுதி முடிச்சேன். ஆனால் இனி சீக்கிரமே ud போட்டுறேன்...


Sivapriya's தச்சனின் திருமகள் - 7.1

Sivapriya's தச்சனின் திருமகள் - 7.2


P.s: எபில மருமகள் என்ற சொல் வருமிடமெல்லாம் தவறுதலா மறுமகள்னு போட்டு லிங்க் பண்ண அனுப்பிட்டேன், சோ லிங்க் செய்த பிறகு எழுத்துப் பிழையை திருத்த முடியல. அந்த தவறை மட்டும் மன்னிச்சு விட்டுருங்கோ:p:p:p:p மற்றபடி அனைத்து விதமான கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன:):):)


@SINDHU NARAYANAN @RajiChele @Shahana @MythiliManivannan @Yogesh @Saroja @Srd. Rathi @Banusa @Bujji @Vijaya RS @Revathi v @n.palaniappan @Vallimotcham @தரணி @Sucharitha @Keerthi elango @Rabi @Chitrasaraswathi @banumathi jayaraman @Chanmaa @eanandhi @Sivaguru @Nithilajothi & to all those who commented on facebook: Thank you so much for all your support:love::love::love::love::love: Your comments means a lot to me:love::love::love: And happie to see you all without fail on each epi:love::love::love: Keep supporting:)

Thanks for reading:love:
Nice EP
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top