Sivapriya's தச்சனின் திருமகள் - 22

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
காலை வணக்கம் அன்புக்களே...

தச்சனும் அவனின் திருமகளும் இல்லாத ஒரு எபி இது.... கொஞ்சம் டைம் எடுத்து அழிச்சி அழிச்சி எழுதின எபி. எப்படி இருக்குனு மறக்காம படிச்சு பார்த்து சொல்லிட்டு போங்க... போன பதிவுக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் மிக்க நன்றி:love::love::love::love:


Sivapriya's தச்சனின் திருமகள் - 22.1

Sivapriya's தச்சனின் திருமகள் - 22.2


@தரணி @ugina @banumathi jayaraman @SINDHU NARAYANAN @Chitrasaraswathi @Vijaya RS @sumee @suganyasathish @RajiChele @Revathi v @Krishnav @Mahalakshmi lokesh @Gomathy Kishore @Sucharitha @Vallimotcham @Rabi @Saroja @Srd. Rathi @bavi1308 @P.Barathi @luxmeena @Sivaguru @Nilaajothi - தொடர் ஊக்கத்திற்கும் அன்புக்கும் மிக்க நன்றி:love::love::love::love:
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

ராஜன் தன்னோட மனசுல இருக்கிறதை சொல்லிட்டான்.. இந்த வானதி என்ன முடிவு எடுக்க போகுதோ??? நாலும் யோசிச்சு நல்ல முடிவா எடுக்கட்டும்...


 
Last edited:

Srd. Rathi

Well-Known Member
சூப்பர், செம
எவ்ளோ அழகா ராஜன் தன் மனதுல இருக்கறதை சொல்லிட்டான்,
வானதி என்ன முடிவு எடுக்க போறாளோ...
 
Last edited:

Saroja

Well-Known Member
ரொம்ப அழகா
அவனுடைய மனச அவளுக்கு
புரிய வச்சுட்டான்
ஆனா இவ தெளிவா இருப்பாளா
 

Hema Guru

Well-Known Member
காலை வணக்கம் அன்புக்களே...

தச்சனும் அவனின் திருமகளும் இல்லாத ஒரு எபி இது.... கொஞ்சம் டைம் எடுத்து அழிச்சி அழிச்சி எழுதின எபி. எப்படி இருக்குனு மறக்காம படிச்சு பார்த்து சொல்லிட்டு போங்க... போன பதிவுக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் மிக்க நன்றி:love::love::love::love:


Sivapriya's தச்சனின் திருமகள் - 22.1

Sivapriya's தச்சனின் திருமகள் - 22.2


@தரணி @ugina @banumathi jayaraman @SINDHU NARAYANAN @Chitrasaraswathi @Vijaya RS @sumee @suganyasathish @RajiChele @Revathi v @Krishnav @Mahalakshmi lokesh @Gomathy Kishore @Sucharitha @Vallimotcham @Rabi @Saroja @Srd. Rathi @bavi1308 @P.Barathi @luxmeena @Sivaguru @Nilaajothi - தொடர் ஊக்கத்திற்கும் அன்புக்கும் மிக்க நன்றி:love::love::love::love:
Shhhhaabbbaa...Vadivelu Parthiban மாதிரி, ரெண்டு பேரும் வட்டம் போட்டு கட்டம் கட்டி பேசறாங்க..... குந்தவை தான் அதிரடியாய் எதாவது செஞ்சு சேர்த்து வெய்கணும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top