Sivapriya's தச்சனின் திருமகள் - 2

Advertisement

தரணி

Well-Known Member
அட இது எனக்கு போங்கு நம்ம ஆளுக்கு தான் வேலைன்னு ஒன்னும் சரியா இல்லயே.... தஞ்சை சிட்டி தானே மாயவரம் விட தஞ்சாவூர் ஒன்னும் சின்ன ஊர் இல்ல குந்தவை..... தஞ்சையில் இருந்துகிட்டு விவசாயம் பண்ண கூடாதுனு சொன்ன எப்படி....

தச்சன் மிக்கா மாதிரி பொன்னு வேணும்ணு சொன்னா நீ இப்படி சொல்லுற... இதுல அன்பு சர் வேற நீ கல்யாணத்துக்கு ok சொன்னா நீ சொன்னத்துக்கு ok சொல்லுறேன் சொல்லர் அப்படி என்ன கேட்ட தச்சன் நீ
 

Sainandhu

Well-Known Member
குந்தவையின் கண்டிஷன்ஸ்....கொள்கை..
மணல் கயிறா மாறாதே...?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top