Sivapriya's தச்சனின் திருமகள் - 1

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் டியர்ஸ் ....

முதல் பதிவோடு வந்துட்டேன்... டீசருக்கு நீங்க கொடுத்த ஆதரவை பார்த்து செம்ம ஹாப்பி... நிலையில்லாமல் one line story மட்டும் வைத்து துவங்கியிருக்கேன். Hope it turns out well and keeps you entertained :) Thank you for all your wishes:love:


Sivapriya's தச்சனின் திருமகள் - 1.1

Sivapriya's தச்சனின் திருமகள் - 1.2



@Sainandhu Yes, they're at mandap fighting amongst viewers;) Thank you for your wishes.
@RajiChele Story name polave hero peyarum vithiyaasamaa irukum ;)
@Padma mohan @eanandhi @Pooja Soundarya @Chitrasaraswathi @Vallimotcham @Shahana @banumathi jayaraman @Sivaguru @தரணி @Saroja Thank you so much for all your wishes:love:

Keep Supporting!
Happy REading!
 

Sainandhu

Well-Known Member
தஞ்சை பெரிய கோவில், ராஜராஜன்....குந்தவை...தச்சன்
பிடித்தமான ஆரம்பம்....
 

SINDHU NARAYANAN

Well-Known Member
அமர்க்களமான ஆரம்பம்..

தஞ்சை பெரிய கோவில் பற்றிய நிறைய தெரியாத விஷயம் சொல்லி இருக்கீங்க.. சூப்பர்.. (y)(y)
பெருந்தச்சன், குந்தவை பேரே சூப்பரா இருக்கு..

நம்ம தச்சனை அடக்கி ஆள போற ஆளுமையான பொண்ணு குந்தவையா?? :love::love:
 
Last edited:

RajiChele

Well-Known Member
Very informative ud!!! Starting eh semaya iruku!! Especially hero & heroine names super!!! Kundavai is one of my favorite name & character!! ☺☺☺

Rendu perum totally opposite characters!!! It will be quite interesting!! :) :)
 
Last edited:

Saroja

Well-Known Member
எனக்கு தஞ்சை சோழபேரரசு
குந்தவை எல்லாம் ரொம்ப பிடிக்கும்
பிரமிப்பு ஊட்டிய பெரும்தச்சன்
இந்த தச்சன் எதை கட்ட போறாறு
நல்ல ஆரம்பம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top