Sivapriya's என்னவன் - Epilogue

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் மக்களே..

கதையின் இறுதிக்கு வந்தாச்சு டியர்ஸ்... இது தான் என்னுடைய முதல் கதை... தவறுகள் சில இருப்பினும் ரீரன்னின் போது தவறாது தொடர்ந்து படித்த அனைவருக்கும் மிக்க நன்றி :) கனவு பட்டறை போட்டிகதை கள்வனே கள்வனே கதையின் epilogueஉம் போட்டாச்சு மக்களே... படிச்சு பாருங்க...

என்னவன் - Epilogue

இக்கதை மே மாத இறுதிவரை மட்டுமே இங்கிருக்கும். அதன் பின் லிங்க் நீக்கப்பட்டுவிடும். அதற்குள் படித்துக்கொள்ளுகள்.

மீண்டும் விரைவில் சந்திக்கலாம்...
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice story

நாம நினைத்தது கிடைக்கவில்லை என்று துவண்டு போறதை விட்டு, நமக்கான நேர்மையான வழியை தேர்ந்தெடுத்து, விடாது முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.. (y)(y)(y)

 
Last edited:

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
Nice story

நாம நினைத்தது கிடைக்கவில்லை என்று துவண்டு போறதை விட்டு, நமக்கான நேர்மையான வழியை தேர்ந்தெடுத்து, விடாது முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.. (y)(y)(y)


ரொம்பவே சரி. மனதில் உறுதி வேண்டும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top