SivaBhairavi - 2

Geetha sen

Well-Known Member
#23
அச்சோ சப்புன்னு ஆங்கார பைரவியா சிவாவ அடிச்சுட்டாளா. தரமான சம்பவத்த எதிர்பார்த்து காத்திருக்கோம். அருமை சரயு.
 




Nilaajothi

Well-Known Member
#28
சிவா தன் ஏரியா சிறுவன் அடிபட்டது தானே அடிபட்ட நினைவில் ஜானை அடித்து துவைக்க அதனால் பைரவி அம்மா கொடுத்த பொருள் உடைய அந்த கோபத்தில் சிவாவவை செவ்விள விட்டா பாரு ஒரு அரை இப்ப கப்பச்சிப் அனைவரும் அனந்தபைரவி, ஆங்கார பைரவியா சூப்பர் :):):love::love::love:
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes