SivaBhairavi - 1

Advertisement

JRJR

Well-Known Member
உங்களை நம்புறோம் சிஸ். வானதிய சீக்கிரம் கண்ணுல கட்டுங்க. சிவாவுக்கும் பைரவிக்கும் வாழ்த்துக்கள்.
 

Suvitha

Well-Known Member
மனம் அது மன்னன் வசம், அடுத்து 'என் இதயம் கேட்ட ஆறுதல்' இதை ரெண்டையும் ஆர்வத்தோடு தொடர்ந்து படித்த நாங்கள் பாவமில்லையா சரயு...
அதை முடிச்சிட்டு அடுத்ததுக்கு போயிருக்கலாமே:(
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தங்களா?

வாழ்த்துகள் சரயு.
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

இளாவ ஹோல்ட்ல போட்டாச்சு.. பசுபதி இடையில ஒரு நாள் வந்தான்.. அப்புறம் காணோம்.... சித்திரை மட்டும் ஒருநாள் விட்டு ஒருாள் வந்து எங்க நித்திரையை கெடுக்குறான்.. இப்ப புதுசா சிவாவா???? என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா???
 
Last edited:

SASIREKHA

Member
சித்திரை செல்வன் - மானசாவை மனம் தினமும் தேடுது.இப்போழுது சிவா - பைரவியா. பேஷ் பேஷ் சூப்பர்.
 

Geetha sen

Well-Known Member
அழகான ஆரம்பம் வாழ்த்துக்கள் சரயு.சிவாவுக்கு பைரவிய பார்த்ததும் பல்பு எரிந்துவிட்டது போல ஆனா அவளுக்கு? எதிர்பார்த்து நாங்கள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top