SivaBhairavi - 1

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ஹாய் ஹாய் ஹாய் மக்களே...

நோ நோ நோ முறைச்சிங்.... ஏற்கனவே ரெண்டு கதை அந்தரத்துல நிக்குது.. இதுல புது கதையான்னு நீங்க கேட்கறீங்க.. சாரி... முறைக்கிறீங்க...

ஆனா என்ன செய்யட்டும் நான்.. இந்த கதை ஊஞ்சலாடும் தனிமைகள் எழுதும்போதே மனசுல தோணின கதை..

அடுத்து ஆடுத்துன்னு நினைச்சு, இப்போ நடுவில வந்து தொப்ன்னு குதிச்சிடுச்சு.. அதாங்க மண்டைக்குள்ள மசால் அறைக்குது.. என்ன பண்ணலாம்...

அதான் ஆரம்பிச்சுட்டேன்.... அப்போ அந்த ரெண்டு கதை??

கண்டிப்பா எழுதுவேன்..... நம்புங்கள்... நம்பிக்கை தான் வாழ்க்கை...:D:D:D

Sarayu's SivaBhairavi - 1
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "சிவபைரவி"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சரயு டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஆரம்பமே அமர்க்களமாயிருக்கே, சரயு டியர்
பைரவி வெளியே வரும் வரைக்கும் சிவாவுக்கு இருந்த கோபம் அவளைக் கண்டதும் காற்றில் கரைந்த கற்பூரமாகி விட்டதே
இவள் சாதா பைரவியா?
இல்லை சிந்து பைரவியா?
இல்லை அடானா ராகத்தை அம்ஸத்வனியுடன் கலந்து செய்த கலவையா?
டி வி யில் வந்தாளென்றால் பைரவி நடிகையா?
இல்லை காம்ப்பெயெரா?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான ஆரம்பம் சரயு:love::love::love:.சிவபைரவி என்னும் உங்கள் புதிய நாவலுக்கு வாழ்த்துக்கள்(y)(y)(y).பைரவி பேசுறதே பாடுற மாதிரி இருக்காம் சிவாக்கு:p:p.
 
Last edited:

Joher

Well-Known Member
:mad::mad::mad:

நம்மள சேத்தா இல்லா சேக்காமையா :LOL::LOL::LOL:
தெளிவா சொல்லணும்.......

பார்த்து தூக்கின்னு போங்கடா :LOL::LOL::LOL: நேசமணி டயலாக் ஆச்சே .........

முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி
அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம் :love::love::love:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top