siragugal 35 - end

#45
Hi pakies... Finally the story has come to an end...Nan ivlo sekrm indha story mudiyum nu xpect panla....Oru story Mari ila alagana Oru life valndha Mari iruku...elarkum ipdiyae life irundha nalla irukum..but elarkum apdi amaiyadhu....Dream nu soluvanga la apdi irunchu... Beautifully explained....Every episode padikum bodhu I went into the imagination of this life...General ah character decide panradhu avlo easy ila but neenga elarkumae equal importance kuduthu u gve a unique character for each.... Everyone r really awesome...Finally elders even they were sweet & they were equally respected....Elam kurumbum spr.....Angry bird and jiiiiii expecting more from you guys....come out with lots of stories.....All the best frnds:)
 
mithrabarani

Well-Known Member
#46

Hi suji dr....
Thank you so much for your support from the beginning of the story.... Hope you enjoyed a lot..... Neenga sonna maadhiri feel than engalukkum indha characters oda vazhndha maadhiri irunthadhu...ungalukum andha feel kidaichadhula v satisfied.... Ellarthukum ithu maadhiri love n friendship kidaikirathu kastam than dr.... But kidaicha they r the luckiest ppl in the world:):):)
 
#47
Really super mithra really nice story varun banu,sarva samyu,siddhu pavi,madhu riya,sai sindhu, arvi brindha all nice character marakavey mudiyadhu ninja ma indha madhiri friend and hubby kidaicha life sorgam thaan:) but ellam ellarukkum kidaikaradhu illa adhum eppa lam eppadi friends kidaikarathum aburvam oru vidha ekkatha undu pantinga paaa :(mithu
 
mithrabarani

Well-Known Member
#48

hii suganthi sister :):)
ungaluku story pidichathulla nanga happieeee..
intha maari life amanjaa elarom luckiest one thaan.. like u said elarkum amayanume
ipadi friends kedaikrathu aboorvam than sister but konjam try panaa iyvar padai maari nalla bond form panalaam :)
nanaga uruvakuna characters ungaluku ekkatha undu panitangalaa achacho
thankz a lotttt sister.. thankz much.. keep supporting:)
 
#49

ya sure
 
#50
மித்ரா, " பரணி.. நம்ம ஸ்டோரி முடிஞ்சிருச்சு பா.. "
" ரொம்ப சந்தோசம் சீக்கிரம் கிளம்புங்க காத்து வரட்டும் "
மித்ரா, " என்னப்பா இப்படி சொல்றே.. "
பரணி, " ஐயோ மித்து.. அது நான் சொல்லல்ல.. நம்ம மக்கள் மைண்ட் வாய்ஸ்ன்னு நெனச்சு சத்தமா பேசிட்டாங்க "
மித்ரா, " ஓ... அவ்வளவு கொடுமையாவா இருந்துச்சு ? "
பரணி, " சரி வா நம்ம ரீடர்ஸ் கிட்டயே கேப்போம் "

ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ப்ரெண்ட்ஸ்..:):):):)

உங்கள் அனைவருக்கும் மித்ரா, பரணியின் வணக்கங்கள் :):)
கதை எழுதுறோம்ங்கிற பெயரில் நாங்கள் கொடுத்த தொல்லைகளை [அன்புத் தொல்லைகள் ] சகித்துக்கொண்டு எதையும் தாங்கும் இதயமாய் எங்களுக்கு ஆதரவளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்களது நன்றிகள்.:):)
இன்று எங்களது கடைசி பதிவை அளிக்கிறோம் படித்துவிட்டு உங்களது கருத்துக்களை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள் தோழமைகளே. :):)
முழு கதையை படிப்பதில் ஆர்வமுள்ளோர், சைலன்ட் ரீடர்ஸ் இப்போது உங்களது கருத்துக்களை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.:):)
எங்களை விட்டா பக்கம் பக்கமா பேசிட்டே போவோம் நீங்க பாவம்.. இதோட நாங்க எண்டு கார்டு போட்டாச்சு நீங்க போய் கதையை படீங்க:):)

அத்தியாயம் 35

என்றும் அன்புடன்
மித்ராபரணி
Super super superrr story... Sema jolya pochi story... Padikrapa rmba happya irundhuchu... Nice writing... Lovely story... Rmba arumaiya natpa solirndheenga... Ungaloda upcoming stories enoda valthukal.....
 
Latest profile posts

சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன் மார்பில் தூங்கினால்

ஆண் : ஆ...ஆ...மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதமாகும் பாதை மாறி ஓடினால்

பெண் : கோடி சுகம் வாராதோ நீ எனை தீண்டினால்

ஆண் : காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால்

பெண் : உடனே வந்தால் உயிர் வாழும்

ஆண் : வருவேன் அந்நாள் வரக் கூடும்
august 20 vandutu mallima vanduduvanga hi super
will be back soon girls in a day or two , for sure

Sponsored

Recent Updates