Sinthiya Muththangal 9

Advertisement

Suvitha

Well-Known Member
அம்மாடி ஜெய்சக்தி, பிக்கப்பு, பிரேக்கப்பு எல்லாம் அங்கத்திய கலாச்சாரம். ஆனால் இங்க அப்படியா?
நீங்க செய்த விஷயம், ஒரு குடும்பத்தை குடிகெடுக்கிறது. இவ்வளவு நடந்த பிறகும் உன் தவறை உணர மாட்டேன் என்கிற பார்த்தாயா! Too bad...
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

உதய் என்ன ஆனாலும் நியாயமாய் கேள்வி கேக்குற உங்க அக்கா அப்பாவை........
அம்மா ஜெய்சக்தி இன்னொரு பொண்ணோட புருஷனை கல்யாணம் பண்ணுறது அந்த பொண்ணுக்கு துரோகம் இல்லாமல் என்னது???
நீ பண்ணினது துரோகம் இல்லைனா உன் தம்பி பண்ணினது சரி தானே.......
உன் அப்பா கிட்ட ஏன் போட்டு குடுக்குற........

உதய் செய்தது தப்பு என்றாலும் அந்த கலாச்சாரம் take it easy policy...... everything is mutual........ பிடிச்ச வரை உறவு........ பிடிக்காதப்போ பிரிவு.......
நீ பண்ணினது குடும்பத்தையே அழிக்கிறதில்லை........

பரமேஸ்வர் இன்னும் நிறைய துரோகங்கள் பார்க்க வேண்டியது இருக்குதே........
வேணி பொண்ணு வேறா நிறைய கேள்வி வச்சிருக்கிறா......

பொண்டாட்டி அடுத்தவன் ரத்தம் துடிக்காது...... பொண்ணு அவரோட ரத்தம் தானே....... 2வது கல்யாணத்தில் வரும் குழந்தைகள் பார்க்கும் போது தன்னோட இன்னொரு பொண்ணு நியாபகம் வராதா என்ன??? அதான் நிர்கதியா விட்டுட்டு வந்த பொண்ணுக்கு எல்லா சம்பாத்தியமும் குடுத்துட்டாரு போல........

வேணி சொல்ற மாதிரி அவங்க அம்மா ஏன் இருக்கணும்??? லீகல் மனைவி அவங்கம்மா தானே....... இப்போ ஊருக்கே தெரியட்டுமே பரமேஸ்வர் வீட்டு அசிங்கம்.......
பொண்ணை அடக்கி வைக்க முடியாத பரமேஸ்வர் மாதிரி அப்பாக்களுக்கு வேண்டிய தண்டனை தான்......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top