Sinthiya Muththangal 49 3

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அடேய் உதய் உன்னை பாம்புனு சொல்லிட்டாங்களே........
போயிட்டு ரொம்ப கழிச்சி வரவா :p:p:p

என்னடா எல்லோரும் யார் கிட்ட பேசினாலும் பார்வை மட்டும் வேணி கிட்ட....... கொஞ்சம் free யா விடுங்கடா அவளை.....
Hug க்கு இத்தனை departmentடா :p:p:p
ரொம்ப பேசுறடா நீ......
ரெண்டு பேரும் மாமா மச்சானாகிட்டங்களாப்பா :p:p:p

அடடா ஜெய்சக்தி பொண்ணு விவரமா தான் இருக்கிறா......
பசங்களுக்கு அப்பாவின் தவறு நன்றாகவே புரியுது......
அம்மாக்கு தான் இன்னும் புரியல......

ஸ்ட்ரோக் உண்மையா பொய்யா???
நம்புற மாதிரி அவர் இதுவரை பண்ணலை...... பொண்ணும் கூட்டு......
உண்மைனா வேணி கைல தான் கடைசி வாய் தண்ணி குடிப்பாரு போல பரமேஸ்வர்.......

ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?
இவர் உயிருக்காக அவசர கல்யாணம் பண்ணப்போறாங்களா இப்போ.......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்

ஹா ஹா ஹா
அக்காக்களும் தம்பியும் ஒண்ணு சேர்ந்தாச்சு
நாங்க மூணு பேரும் ஒரே இரத்தம்
இந்த கூட்டணியில் உன்னை எப்படி சேர்த்துக்க முடியும், உதய்?
என்னாஆஆஆஆது?
க்ரீஷ் மச்சானா?
இது எப்பொழுதிலிருந்து?
அடேய் க்ரீஷ் தம்பிப் பையா
சின்ன மாமனை நல்லா த்ராட்டில் விடு
உன் அக்காவைக் கட்டிக்க உதய்க்கு நிறைய கண்டிஷன்ஸ் போடு
இந்த கீர்த்தி, க்ரீஷ் இரண்டு பேருக்கும் தங்களுடைய பங்கு ஷேர்ஸ்ஸை வேணியும் உதய்யும் கொடுத்தது தப்பேயில்லை
நாலு வயதிலிருந்து அப்பா கூட இல்லாமல் இவ்வளவு நாளாக வேணி அனுபவித்த கஷ்ட நிலை தம்பி தங்கைக்கு தெரியுது
அம்மாக்காரிக்குத்தான் தெரியலே
என்னாஆஆஆஆஆஆது?
பரமேஸ்வரனுக்கு ஸ்ட்ரோக்கா?
நிஜமாகவா?
இல்லை உதய்யையும் பிள்ளைகளையும் தங்களிடம் இழுக்க பரமுவின் அடுத்த நாடகமா?
நிஜமாக இருந்தால் பரமு கிழவன் போய் சேரட்டும்
தொல்லை விட்டது
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

நல்லவேளை, கீர்த்தியும், க்ரிஷும் குணத்துல அவங்க அம்மா மாதிரி இல்ல.. அவங்களுக்கு அவங்க அம்மா, அப்பா ரெண்டு பேரும் பண்ணின தப்பு புரிஞ்சிருக்கு..

க்ரிஷ், நீ உன் அக்காகிட்ட பாசப்பயிரை வளர்க்கு ராசா.. .. உன் மாமன் கிருஷ்ணாக்கிட்ட காதல் பயிரை வளர்க்கட்டும்.. :p:p

பேச்சு யாரிடம் இருந்தாலும், பார்வை எப்போதும் வேணியிடம் தானா..

பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா..
பேசாத கண்ணும் பேசுமா
பெண் வேண்டுமா பார்வை போதுமா
பார்வை ஒன்றே போதுமே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top