Sinthiya Muththangal 49 2

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

கழுதையானாலும் காலை புடி நீ புடிச்சுட்டு......
தாத்தாவை விட அம்மாவை ஈஸியா சமாளிச்சிடுவா போல......
தாத்தாக்கு அவர் சொன்ன வாக்கே போதும்........ பவி லாக் பண்ணிடுவான்......

உங்கப்பா வில்லன் வேலையை நிறுத்திட்டாரா இல்லையா???

சம்மதமும் வாங்கியாச்சு...... ரிங்-கும் போட்டாச்சு.....
இப்போவே வரப்போற பொண்டாட்டி காலில் நெடுஞ்சாண் கிடையா இருக்கிறதை பிள்ளைங்க பார்த்தாச்சே......
அதுக்கு என்ன சொல்ல போற???

waiting for the next epi.......
நாளைக்கு லாஸ்ட் எபி???
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

உதய் அப்ப அன்னிக்கு, வேணிக்கு நீ முத்தம் கொடுக்கலையா?? :unsure::unsure:
உனக்கு கணவனாகுற எல்லா தகுதியும் வந்துருச்சு.. அதான் அவ கால்ல விழுந்துட்டியே.. :p:p அவ கால வாராம இருந்தா சரி..
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
ஆன்னா ஊன்னா சரக்குன்னு கிருஷ்ணவேணிக்கு உம்மா கொடுக்கறதே உதயேந்திரனுக்கு வேலையாப் போச்சு
ஹா ஹா ஹா
என்னடா உதயேந்திரா இப்படி பொசுக்குன்னு அவள் காலில் விழுந்துட்டே
பாவம் இரண்டு சின்னப் பிள்ளைகளும் பயந்துட்டாங்க பாரு, உதய்
ஹீரோவாக நினைத்த சின்ன மாமன் ஜீரோவாகிப் போயிட்டானே
ஹா ஹா ஹா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top