Sinthiya Muththangal 49 1

Advertisement

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு☺☺☺.வேணி கலக்கிட்டா.ஆனா இந்த ஜெயசக்தி இன்னமும் அடங்க மாட்டேங்கறா..
 

தரணி

Well-Known Member
இதுக்கு மேல அசிங்கபட ஒண்ணுமே இல்ல ஜெய்சக்தி.... உன்னோட லவ் உண்மை தான் ஆனா அதை நீ சரியான நபர் மேல வைக்கலை.... அழகுக்காக உன் கூட வந்தவர் நாளைக்கு இது போல் வேற ஒருத்தர் கூட போக மாட்டார்னு என்ன நிச்சயசம்.... அது இன்னும் உனக்கு புரியலனா உன்னோட பிள்ளைங்க கூட உன்னை மதிக்க மாட்டங்க....

சொல்லலாமே ரெண்டு பேரும் உங்க லவ்யை உணர்ந்து டீங்க

புனிதா ரியாக்ஷன் பாக்க ஆவலுடன்
 

Chittijayaram

Well-Known Member
Inda paramu kizhavan unnai olunga valarthu irunda inda madiri pesamata jaishakthi, drogathai pathi nee pesave kudathu ma, kathal kum mayakathu um unaku vithyasam teriuma, kathal na idho rendu perum vaai thirandu sollikamale orutharai oruthar purimjikitu pesuramgale idu dan kathal, dai udai ushara sabai arivichita un kalyanathai, mudalla un mamiyarai.poi parthu pesu da, rajasekar anda bayam irukattum pavi perai sonnale pammuriye pa, nice update Vijaya dear thanks.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top