Sinthiya Muththangal 49 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
சூப்பர் சூப்பர் விஜி டியர்
வேணிப் பெண்ணை முதலில் தப்பாப் பேசினவங்களே வீட்டுக்கு வந்து அம்மா புனிதாவைப் பார்க்கணும்ன்னு சொன்னது சூப்பரோ சூப்பர்
அடக்கண்ராவியே
ஜெய்சக்தி இன்னும் அடங்கலையே?
நாலு பேர் முன்னாடி கண்டதையும் பேசி
தன் மரியாதையைத் தானே கெடுத்துக் கொள்கிறாள்
அதுசரி
பரமுவின் பெண் அவனைப் போல்தானே இருப்பாள்
சந்தடி சாக்கில் தங்களின் கல்யாண விஷயத்தையும் உதயேந்திரன் சொல்லிட்டான்
இதுக்கு பரமேஸ்வரன் கிழவன் ஏன் ஒண்ணும் சொல்லலை?
ஒருவேளை பரமு அடுத்த சகுனித் திட்டம் தீட்டுறானோ?
ஹா ஹா ஹா
பவித்ரன் காயத்ரி கல்யாணம் நடக்குமான்னு ராஜசேகருக்கே சந்தேகமா?
சபாஷ் வக்கீல்
அந்த பயம் இருக்கட்டும்
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அடேய் க்ராதகா :mad::mad::mad:
தூண்டிவிட்டுட்டு இப்போ அக்காவை சொன்னதும் பதறுதா???
அவங்க பகிரங்கமா தானே குற்றம் சாட்டினாங்க.......
பேச வேண்டியதையும் எல்லோர் முன்னாடியும் பேசிக்கலாம்......
எதையும் விடாதே....... எல்லோர் தெரிஞ்சுக்கட்டும்.....

அம்மா ஜெய்சக்தி துரோகிகள் யாருக்கும் உண்மையா இருக்கமாட்டாங்க அது யாரா இருந்தாலும்......
புனிதாக்கு துரோகம் உனக்காக....... உனக்கு துரோகம் பொண்ணுக்காக......
அந்த துரோகமே அவங்களை கொன்னுடும்......

மயக்கமா??? காதலா??? ஆனா இந்த என் மயக்கம் யாருடைய வாழ்க்கையையும் கெடுக்காது (y)(y)(y)

வேணி :love::love::love:
ரெண்டு பேர் பங்கும் பிள்ளைகளுக்கு :love::love::love:
கல்யாணமும் பேசியாச்சு செம (y)(y)(y)

இப்போவே உன் வீட்டுக்கு எதுக்குடா கூட்டிட்டு போற :p:p:p
தாத்தாவை பார்க்க போடா ......
அக்கா பிள்ளைகளோட போக பிளான்???
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

ஜெய்சக்தி, நீ துரோகத்தை பத்தி பேசக்கூடாது.. உனக்கு அதுக்கு கொஞ்சம் கூட தகுதியில்லை
மயக்கத்துக்கு காதலுக்கும் வித்யாசம் தெரியலையா உனக்கு??? உனக்கு சந்திரசேகர்க்கிட்ட இருந்தது மயக்கம்.. உதய்க்கு கிருஷ்ணாகிட்ட இருக்குறது காதல்..

நீல சாயம் வெளுத்து போச்சு
டும் டும் டும் டும் :D:D
பரமேஸ்வர் வேஷம் கலஞ்சு போச்சு
டும் டும் டும் டும் :D:D
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top