Sinthiya Muththangal 3

Advertisement

Devi29

Well-Known Member
Kampathu ponnu chennai vijayam ini udhay enna seiya poraan antha periya manithan punitha va nokadichutaana.pathil kodu rasathi nice epi sis
 

banumathi jayaraman

Well-Known Member
ஒரு பெண்ணை அதுவும் உன்னோட அழகுப் பெண்ணைக் கல்யாணம்
செய்ய முட்டாள் சந்துரு ஒதுக்கிய
புனிதமான பெண் புனிதாவின்
பரிசுத்தத்தை கேலி செய்யுற
மாதிரி ஏடாகூடமாக என்ன கேட்டுத்
தொலைத்தாய், பரமேஸ்வரன்?
அறுபது வயதில் பரமேஸ்வரன்
கிழவனின் மதிகெட்ட அறிவு
வேலை செய்யலையா, விஜி டியர்?

தான் தொட்டுத் தாலி கட்டிய
தன்னோட அப்பாவி மனைவியை
இந்த கூறுகெட்ட பரமு கிழவன்
கேவலமா பேசும்பொழுது இந்த
தேங்கா மூடி வக்கீல் சந்திரசேகர்
என்ன செஞ்சுக்கிட்டிருந்தான்?
 

banumathi jayaraman

Well-Known Member
ராஜசேகர் போன்ற கெட்ட
ஆட்களையெல்லாம் மீண்டும்
வீட்டுக்குள் நாராயணன் விட்டதே
பெரிது
நண்பனை மட்டும் பார்த்த நீயி
உன்னை அண்ணான்னு
அன்போடு பழகிய அப்பாவி
புனிதாவுக்கு இப்படி நம்பிக்கைத்
துரோகம் செஞ்சுட்டியே, ராஜசேகர்?
கூடப் பிறந்தால்தான் தங்கை
உடன்பிறப்புன்னு இவன்
காட்டிட்டானோ, விஜி டியர்?
 

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
பரமேஸ்வரன் என்ன வார்த்தை சொல்லி இருப்பான்
 

banumathi jayaraman

Well-Known Member
உதய கடுப்பேற்ற உதய் அப்பாவை தலைகுனியச் செய்ய கம்பத்து பொண்ணு சென்னை வற்றா. என்ன வார்த்தை புனிதாவை பார்த்து சொன்னார்ன்னு தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளோம் தோழி
அந்த பணக்கார கிழட்டு நாய்
புனிதமான புனிதாவை நிச்சயம்
அசிங்கமாக ஏதாவது சொல்லியிருப்பான், கீதா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top