Sevvanthi Pooveduthaen 31

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அப்புறம், நெஞ்சில சாய்ஞ்சு
கட்டிப்புடிச்சு ஓ=ன்னு அழுவீங்க
உங்களை, வண்டு கடிக்கும்
உங்களாலே, நடக்க முடியாது
வண்டி இருக்கிறதை, மறந்து
புருஷனும் பொஞ்சாதியும்
நடந்தே ஊட்டுக்கு போவீங்க
ஏன், நம்மளை இந்த வீரா,
தூக்கிட்டுப் போனால்
ஆவாதா=ன்னு நினைப்பீங்க
இந்த உங்களோட,
ஆட்டத்துக்கெல்லாம்
எங்க மிலிட்டிரி,
ஆளில்லை மா,
செவ்வந்தி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
எங்கள் வீரா,
கொஞ்சமே கொஞ்சம்
அசமஞ்சமாயிருந்தாலும்,
கெத்து காமிப்பாருல்ல
நான் சொன்னது சரிதானே,
சவீதா செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
Thank u dear...

Kannil eerama acho nan onnum pannalaiye... innum neenga vanthiyai nambureenga ava kenjuvanu ayyao ayyao...
நன்றி டியர்... ஹீரோயின் வைச்சு செய்வாங்க இனி... ரொம்ப சரியா சொன்னேடா, இனி முறைச்சா அவ்வளோ தான்...
உங்க வந்தி வழிக்கு வந்திட்டா இதை நீங்க நம்புறீங்க...

செவ்வந்தி இந்த உலகம் இன்னும் உன்னை நம்புது பாரேன்...
அதெப்படி நாங்க அப்படி இருப்போம், எங்களுக்கு தான் பிடிச்சிருக்குல்ல அவங்க சொல்லி இவங்க சொல்லி எல்லாம் நாங்க கேப்போமா என்ன...
ஹா ஹா அப்படி தானே நடக்குது நெசத்துலையும்...
Thank u akka...

Akka Joda venuma akka, moochu pidikama ivalo neram pesi mudichittengaley akka...

aathi yekka athenna posukunu enga veeravai parthu asamanjamnu solliteenga... ithellam nalla illai solliten ama...
ஹா... ஹா... ஹா................
ஜோடா=லாம் வேணாம்=ப்பா,
சவீதா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
Thank u akka...

Akka Joda venuma akka, moochu pidikama ivalo neram pesi mudichittengaley akka...

aathi yekka athenna posukunu enga veeravai parthu asamanjamnu solliteenga... ithellam nalla illai solliten ama...
ஹா... ஹா... ஹா............
பின்னே, கல்யாணமாகி
ஒரு வருஷமாயிருச்சு
இன்னும், பொண்டாட்டியை
கரெக்ட் பண்ணத் தெரியலை
இவனெல்லாம் மிலிட்டிரி
வேலைக்குத்=தான்
லாயக்கு போல?
பொண்டாட்டியிடம்,
ஒரு புருஷன் இவ்வ்ளோ
விரைப்பாவா இருக்கறது?
So, வீரா, அசமஞ்சமில்லாமல்
வேற என்ன, சவீதா டியர்?
அப்புறம், ஜோடாலாம்
வேணாம்=ப்பா,
சவீதா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
Thank u Durga...

Kannu verthiducha, neengaluma... Vandu vanthu kadichathunala ellam illai... ana appadiyum sollikalam....
Thank u Sameera...

Poyeye pochu, its gone... poyinthee...
Thank u Suganthy...

Sandai poda mattanga yenna story mudiya poguthu, ithuku mela sandai potta nama mega serial than da edukanum... athunala ithoda sandai stoppu happy moode startu...
ஹா... ஹா... ஹா...................
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top